Day: August 14, 2023

எட்டு வகையான பட்டாக்கள் -தெரிந்து கொள்வோம்எட்டு வகையான பட்டாக்கள் -தெரிந்து கொள்வோம்

Views: 11 எட்டு வகையான பட்டாக்கள் –தெரிந்து கொள்வோம் ஒருவரிடம் நிலம் உரிமையாகி இருக்கின்றது என்றால் இரண்டு ஆவணங்கள் முக்கியமாக இருத்தல் வேண்டும். ஒன்று பத்திரம், இன்னொன்று பட்டா. பத்திரம் – பதிவுத்துறை சார்ந்த ஆவணம், பட்டா – வருவாய்த்துறை சார்ந்த