GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் சட்டங்களும் அவை இயற்றப்பட்ட ஆண்டுகளும்.

சட்டங்களும் அவை இயற்றப்பட்ட ஆண்டுகளும்.

முக்கியமான சட்டங்கள் இயற்றப்பட்ட ஆண்டுகள்.

1923 தொழிலாளர் இழப்பீட்டு சட்டம்.

1926 இந்திய தொழிற்சங்கங்கள் சட்டம்.

1936 ஊதிய தொகை சட்டம்.

1948 குறைந்தபட்ச ஊதிய சட்டம்.

1951 மக்கள் பிரதிநிதித்துவ சட்டம்.

1952 சமூக மேம்பாட்டு திட்டம்.

1955 குடிமை உரிமை பாதுகாப்பு சட்டம்.

1956 ஆயுள்காப்பீட்டை தேசியமயமாக்குதல் சட்டம.

1960 மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்டம்.

1961 பிரசவ நலக்கட்டளை சட்டம்.

1965 மிகையூதிய தொகை சட்டம்.

1967 சட்டவிரோத நடவடிக்கைகள் (தடை ) சட்டம.

1970 ஒப்பந்த ஊழியர் ஒழுங்குமுறை மற்றும் ஒழிப்பு சட்டம்

1971 பொது காப்பீட்டை தேசியமயமாக்குதல் சட்டம்.

1971 தேசிய சின்னங்கள் (கண்ணிய குறைவுதடை) சட்டம்.

1971 சொந்த செலவுகளுக்காக வைத்து கொள்ளும் தனிப்பட்ட பணி முறையை ஒழித்தல்.

1973 வறட்சி மிகுந்த பகுதிகள் திட்டம.

1974 குறைந்தபட்ச தேவைகள் திட்டம்.

1976 சம ஊதிய சட்டம.

1976 தீண்டாமை ஒழிப்பு சட்டம்.

1978 ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி திட்டம.

1989 ஐவஹர் ரோஜ்கர் திட்டம.

1999 ஸ்வர்ண ஜெயந்தி கிராம் சுவேராஸ்கர் திட்டம.

2001 சம்பூர்ணா கிராமினா ரோஜகர் திட்டம்.

2006 தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம்.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

supreme-court-order

FIR | காவல் நிலையங்களில் கொடுக்கபடும் புகார்களை விசாரணை இன்றி கட்டாயம் பதியவேண்டும். உச்சநீதி மன்றம். (Download)FIR | காவல் நிலையங்களில் கொடுக்கபடும் புகார்களை விசாரணை இன்றி கட்டாயம் பதியவேண்டும். உச்சநீதி மன்றம். (Download)

Views: 23 உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு, லலிதா குமாரி எதிராக அரசு. U.P இன் [W.P.(Crl) எண்; 68/2008]. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 154வது பிரிவின் கீழ் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்வது கட்டாயம் என்று கூறியுள்ளது. அந்தத்

காவல் நிலையத்தில் counter complaintant மூலம் FIR போடப்பட்டால் என்ன செய்வது? #COUNTER COMPLAINT FIRகாவல் நிலையத்தில் counter complaintant மூலம் FIR போடப்பட்டால் என்ன செய்வது? #COUNTER COMPLAINT FIR

Views: 14 Post Content குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.