GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் Police should not call anyone orally to enquiry | காவல் நிலைய விசாரணைக்கு வர வேண்டும் என்று எவரையும் வாய்மொழியாக அழைக்க போலீசாருக்கு அதிகாரமில்லை.

Police should not call anyone orally to enquiry | காவல் நிலைய விசாரணைக்கு வர வேண்டும் என்று எவரையும் வாய்மொழியாக அழைக்க போலீசாருக்கு அதிகாரமில்லை.

காவல் நிலைய விசாரணைக்கு வர வேண்டும் என்று எவரையும் வாய்மொழியாக அழைக்க போலீசாருக்கு அதிகாரமில்லை.

விசாரணைக்கு அழைப்பதாக இருந்தால் கட்டாயமாக அழைப்பாணை (சம்மன்) அனுப்ப வேண்டும். ஆனால் அதற்கும் கூட FIR பதிவு செய்த பிறகே அதிகாரம் உண்டு.

சப் இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் என எவருக்கும் ஒருவரை விசாரணைக்கு வாய்மொழியாக அழைக்க அதிகாரமில்லை.

காவல் நிலைய பொறுப்பு அதிகாரிக்கு தெரியாமல் விசாரணைக்கு வர வேண்டும் என்று சப் இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் கூப்பிடக்கூடாது. இவ்வாறு கூப்பிடுவது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைக்கு எதிரானது என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Allahabad High Court Case No. H. C. W. P. No – 80/2022, Dated – 11.04.2022, Justice. Arvind Mishra & Manish Msthur.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

பணி ஒய்வு பெறும் கடைசிநாளில் பணியிடை நீக்கம் செய்வது சட்டபடி தவறுபணி ஒய்வு பெறும் கடைசிநாளில் பணியிடை நீக்கம் செய்வது சட்டபடி தவறு

Views: 11 Post Content குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

குற்றம் நடைபெறுவதை தடுக்கும் நோக்கில் உரிமையியல் புகார்களை காவல்துறை விசாரிக்கலாம்.குற்றம் நடைபெறுவதை தடுக்கும் நோக்கில் உரிமையியல் புகார்களை காவல்துறை விசாரிக்கலாம்.

Views: 17 காவல் நிலையத்தில் ஒருவர் கொடுக்கும் புகார் அல்லது மனு குற்றம் சம்மந்தப்பட்டதாக இல்லாமல் அது திருமணம், குடும்பம், சொத்துரிமை அல்லது வெறுமனே சிவில் பிரச்சினை குறித்தாக இருந்தால் காவல் ஆய்வாளர் அந்த புகாரைப் பெற்று அதனை ஒரு மனுவாக

Domestic Violence Act | By Senior Advocate N.Swaminathan, Mannarkudi | Trichy Bar Association |Domestic Violence Act | By Senior Advocate N.Swaminathan, Mannarkudi | Trichy Bar Association |

Views: 8 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.