Category: சட்ட சங்கதிகள்

காவல் நிலையம் (FIR) பதிவு செய்து குற்ற இறுதி அறிக்கை (ஜார்சீட்) தாக்கல் செய்யாமல் காலத்தாமதப் படுத்தினால் விரைவாக தாக்கல் செய்ய மாதிரி மனு.காவல் நிலையம் (FIR) பதிவு செய்து குற்ற இறுதி அறிக்கை (ஜார்சீட்) தாக்கல் செய்யாமல் காலத்தாமதப் படுத்தினால் விரைவாக தாக்கல் செய்ய மாதிரி மனு.

Views: 17 காவல் நிலையம் ஒரு குற்ற வழக்கை குற்றம் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து குற்ற இறுதி அறிக்கை எனப்படும் (ஜார்சீட்) காவல் துறையினர் தாக்கல் செய்யாமல் நீண்ட காலமாக இழுத்தடித்துக் கொண்டிருந்தால் இதுபோல மனுசெய்து குற்றப்

குற்ற வழக்கில் ஒரு பிணையை (Bail) நீதிமன்றம் என்னென்ன காரணங்களுக்காக ரத்து செய்யமுடியும்?குற்ற வழக்கில் ஒரு பிணையை (Bail) நீதிமன்றம் என்னென்ன காரணங்களுக்காக ரத்து செய்யமுடியும்?

Views: 14 குற்ற வழக்கில் ஒரு பிணையை (Bail) நீதிமன்றம் என்னென்ன காரணங்களுக்காக ரத்து செய்யமுடியும் :ஒரு குற்றவியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்ய வேண்டுமெனில் கீழ்க்கண்ட ஏதாவது ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட காரணங்களின் அடிப்படையில்

புதுச்சேரி கல்வித்துறை குடிமக்கள் சாசனம் | Citizen Charter of Puducherry Education Deparmentபுதுச்சேரி கல்வித்துறை குடிமக்கள் சாசனம் | Citizen Charter of Puducherry Education Deparment

Views: 12 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

காரைக்கால் வாஞ்சி ஆற்றங்கரை நீர்நிலை பொதுமக்களாலும், அரசு அதிகாரிகள் அலட்சியத்தாலும் நாசமாக்கப்படுகிறது. பசுமை தீர்ப்பையம் நடவடிக்கை தேவை.காரைக்கால் வாஞ்சி ஆற்றங்கரை நீர்நிலை பொதுமக்களாலும், அரசு அதிகாரிகள் அலட்சியத்தாலும் நாசமாக்கப்படுகிறது. பசுமை தீர்ப்பையம் நடவடிக்கை தேவை.

Views: 68 காரைக்கால், வாஞ்சியாற்றங்கரை ஓரத்தில் குப்பைகளையும், கட்டிடக் கழிவுகளையும் கொட்டி, ஆக்கிரமிப்புக்கு அடிகோலும் அவல நிலை.ஆற்று ஓரத்தில் குப்பைகளையும் வீட்டுக் கழிவுகளையும் கொட்டுவதால் நீர்நிலையின் இயல்பான தன்மை பாதிக்கப்படுவதுடன், நீர் ஆதாரங்களும் குறையும், ஆற்று ஓரத்தில் வெட்டப்படும் மரம் செடிகளை,

நீதி மன்றத்தின் இலவச சட்ட உதவியை எவ்வாறு யார் யார் பெறலாம் ?நீதி மன்றத்தின் இலவச சட்ட உதவியை எவ்வாறு யார் யார் பெறலாம் ?

Views: 56 பணமில்லாத ஏழை மக்கள், தங்கள் வழக்கை நடத்த சட்ட உதவி அளிக்கப்பட வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகின்றது. பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையினால் எந்தவொரு இந்திய குடிமக்களுக்கும் நீதி மறுக்கப்படக் கூடாது என்று இந்திய அரசமைப்புச் சட்டம்

ஊராட்சி தணிக்கை முறைகள் பற்றிய முழு விபரம்.ஊராட்சி தணிக்கை முறைகள் பற்றிய முழு விபரம்.

Views: 19 ஊராட்சி தணிக்கை முறைகள் ஊராட்சி தணிக்கையாளர் வரவு செலவுகளில் காணப்படும் நிதி விபரம், நிதி இழப்புமற்றும் இதர முறைகேடுகள் குறித்து கிராம ஊராட்சி மற்றும் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல தணிக்கை உதவுகிறது. தணிக்கையாளர் :1.• துணை

இந்தியாவில் விதிக்கப்படும் வரிகள் பற்றிய விபரங்கள்.இந்தியாவில் விதிக்கப்படும் வரிகள் பற்றிய விபரங்கள்.

Views: 62 அரசாங்கம் அதன் செலவுகளுக்காக மக்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து கட்டாயமாக வசூலிக்கும் தொகை. இந்தியாவில் வரிகள் இரண்டு முக்கிய வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன: நபர் அல்லது நிறுவனத்தின் வருமானத்தின் அடிப்படையில் நேரடியாகவே அரசு வசூலிக்கும் வரி. முக்கியமான நேரடி வரிகள்: வரி

பட்டா மற்றும் பத்திரம் பற்றிய பல தீர்ப்புகள்.பட்டா மற்றும் பத்திரம் பற்றிய பல தீர்ப்புகள்.

Views: 230 முக்கியச் செய்திபோலி ஆவணங்கள் மூலம் கிரையம் செய்யப்பட்ட பத்திரப் பதிவுகளை உடனடியாக ரத்து செய்து சொத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க தமிழக அரசு கொண்டுவந்த சட்டத்திற்கு இந்திய குடிரசுத் தலைவர் ஒப்புதல். சட்டம் உடனடியாக நடைமுறைக்கு வந்து விட்டது!பாதிக்கப்பட்டவர்கள் விழித்துக்

CRPC குற்றவியல் நடைமுறை சட்டமும் அதன் அத்தியாயங்களும்.CRPC குற்றவியல் நடைமுறை சட்டமும் அதன் அத்தியாயங்களும்.

Views: 37 உங்களது டைரியில் முதல் பக்கத்தில் இருக்க பட வேண்டிய விஷயங்கள். 1) குற்றவியல் நீதிமன்றங்களின் அமைப்பும் அவற்றின் அதிகாரங்களும் பற்றி(constitution of criminal courts and their powers) குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 6-35 ]

வழக்குகள் நிலுவையில் உள்ளதால், பாஸ்போர்ட் வழங்குவதை தடுக்க கூடாது. மெட்ராஸ் உயர் நீதிமன்றம்.வழக்குகள் நிலுவையில் உள்ளதால், பாஸ்போர்ட் வழங்குவதை தடுக்க கூடாது. மெட்ராஸ் உயர் நீதிமன்றம்.

Views: 16 வழக்குகள் நிலுவையில் உள்ளதால், பாஸ்போர்ட் வழங்குவதை தடுக்க கூடாது. மெட்ராஸ் உயர் நீதிமன்றம். குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.