GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் Arrest Procedure | with 11 Commands by Supreme Court | கைது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் 11 கட்டளைகள்.

Arrest Procedure | with 11 Commands by Supreme Court | கைது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் 11 கட்டளைகள்.

1. கைது செய்கின்ற அதிகாரி அடையாள அட்டை பொருத்தியிருக்க வேண்டும்.
2. கைது செய்தவுடன் அந்த இடத்திலே கைது குறிப்பு தயாரிக்க வேண்டும்.
3. கைது செய்யப்படும் தகவலை உறவினர், நண்பர், தெரிந்தவருக்குத் தெரிவிக்க வேண்டும்.
4. கைது செய்யப்பட்ட விபரம் 8 மணி முதல் 12 மணி நேரத்திற்குள் உறவினருக்கு அறிவிக்க  வேண்டும்.
5. தான் விரும்பும் ஒருவருக்கு தகவல் தெரிவிப்பதற்கான உரிமை உண்டு என்பதை கைது செய்யப்பட்டவருக்குத் தெரிவிக்க வேண்டும்.
6. காவலில் உள்ள இடத்தில் கைது விபரம், கைது குறித்தத் தகவல் தெரிவிக்கப்பட்ட விபரம் மற்றும் எந்த அதிகாரியின் பொறுப்பில் இருக்கிறார் என்ற விபரங்களை பதிவேட்டில் குறிக்க வேண்டும்.
7. கைது செய்யப்பட்டவர் உடல் நிலையைப் பரிசோதித்துச் சோதனைக் குறிப்பு தயார் செய்ய வேண்டும்.
8. கைது செய்யப்பட்டவரை 48 மணி நேரத்திற்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும்.
9. கைது செய்யப்பட்ட ஆவணங்களைக் குற்றவியல் நடுவருக்கு அனுப்ப வேண்டும்.
10. கைது செய்யப்பட்டவரை விசாரிக்கும்போது வழக்கறிஞர் உடனிருக்க வேண்டும்.
11. கைது பற்றிய தகவல் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 என்ன சொல்கிறது.தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 என்ன சொல்கிறது.

Views: 22 தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 ல் உள்ள சட்டப் பிரிவுகள், துணைப் பிரிவுகள் மற்றும் தமிழ்நாடு அரசால் அவ்வப்போது வெளியிடப்படும் விதிகள், துணை விதிகள், அரசாணைகள் மற்றும் பல்வேறு திட்டங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள நெறிமுறைகளை நடைமுறைப்படுத்துவது ஊராட்சி மன்றத் தலைவர்களின்

போலி ஆவணங்களால் பெற்ற சிவில் நீதிமன்ற தீர்ப்பு செல்லுமா?போலி ஆவணங்களால் பெற்ற சிவில் நீதிமன்ற தீர்ப்பு செல்லுமா?

Views: 11 ⚖️ போலி ஆவணங்களால் பெற்ற சிவில் நீதிமன்ற தீர்ப்பு செல்லுமா? 🏛️ வழக்கு: R. Vetri & N. Sivaraman Vs District Collector, Chennai & Another📌 வழக்கு எண்: W.A.No.2170 of 2022📅 தீர்ப்பு தேதி:

வாரிசு சான்றிதழ் விதிமுறைகளில் கொண்டுவந்த திருத்தங்கள் என்ன?வாரிசு சான்றிதழ் விதிமுறைகளில் கொண்டுவந்த திருத்தங்கள் என்ன?

Views: 14 Post Content குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.