GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் Destroy KARUVAI Trees in 10 years, Hight court Order | சீமைக்கருவேளை மரங்களை 10 ஆண்டுகளில் அழிக்க உயர்நீதி மன்றம் மறு உத்தரவு

Destroy KARUVAI Trees in 10 years, Hight court Order | சீமைக்கருவேளை மரங்களை 10 ஆண்டுகளில் அழிக்க உயர்நீதி மன்றம் மறு உத்தரவு

சீமைக்கருவேள மரங்களை பொறுத்த வரையில், மிக தவறான கருத்து இந்தியாவில் நிலவி வருகிறது. அரபு நாடுகளில் எப்படி எரிபொருள் பூமிக்கடியில் தொடர்ச்சியாக கிடைக்கிறதோ, அதே போல் பூமிக்கு மேல் தொடர்ச்சியாக கிடைக்ககூடிய ஒரு எரிபோருள்தான், இந்த சீமைக்கருவேள மரங்கள்.

சீமைகருவேள மரங்களை மக்கள் சுலபாக பயன்படுத்தும் விதமாக, எப்படி எரிபொருளாக மாற்றி, மக்களுக்கு சென்றடைய வைக்க வேண்டும் என்ற தெளிவு இல்லாத காரணத்தால், குறிப்பிட்ட மரங்களை பெரிய தொந்தரவாக கருதுகின்றனர்.

தமிழக அரசு எத்தனை ஆண்டுகள், எத்தனை கோடிகள் செலவு செய்தாலும், அவற்றை முற்றிலும் அழிக்க முடியாது. ஆனால், அந்த மரங்கள் ஒரு பொன் முட்டையிடும் வாத்து.

  1. குறிப்பிட்ட மரங்கள் மூலம் எப்படி அரசுக்கு கூடுதல் வருவாய் ஈட்ட முடியும், என்பதை புரிந்துகொண்டால், அவற்றை அழிக்க நினைக்கவே மாட்டார்கள்.
  2. அழித்தே ஆகவேண்டும் என்றால், அறிவுசார் திட்டங்கள் போடவேண்டும். இவர்கள் போடும் திட்டங்களால், பல கோடிகள் செலவு செய்து இயந்திரங்கள் வைத்து அழிக்க அழிக்க முயற்சித்தாலும், முழு வெற்றி பெறவே இயலாது.
  3. நான் மேலே குறிப்பிட்ட இருவகை யோசனைகளையும், அரசுக்கு தர தயார். கேட்குமா அரசு.
குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

மோசடி பத்திரப் பதிவில், பதிவு சட்டம் 83 இன்றி நேரிடையாக போலீஸில் புகார் – உயர்நீதிமன்ற உத்தரவுமோசடி பத்திரப் பதிவில், பதிவு சட்டம் 83 இன்றி நேரிடையாக போலீஸில் புகார் – உயர்நீதிமன்ற உத்தரவு

Views: 11 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

சர்வே மற்றும் எல்லைகள் குறித்த சட்டக்குறிப்புசர்வே மற்றும் எல்லைகள் குறித்த சட்டக்குறிப்பு

Views: 22 சர்வே மற்றும் எல்லைகள் குறித்த சட்டக்குறிப்பு:- அரசுக் காரியம் எதை செய்தாலும் அதற்குரிய சட்ட விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். சர்வே செய்யும்போது சர்வே மற்றும் புல எல்லை குறித்த சட்டம் 8/1923-ன்படி சர்வே செய்ய வேண்டும். இதில் 27

இந்திய வசதியுரிமைகள் சட்டம் 1882 (Indian Easements Act-1882) குறித்த ஒரு தெளிவான பதிவு.இந்திய வசதியுரிமைகள் சட்டம் 1882 (Indian Easements Act-1882) குறித்த ஒரு தெளிவான பதிவு.

Views: 14 இந்திய வசதியுரிமைகள் சட்டம் 1882 (Indian Easements Act-1882) குறித்த ஒரு தெளிவான பதிவு காண்போமா? வசதியுரிமைக்கு ஏற்படும் தொல்லைகள்.. ஒரு நிலத்தின் உரிமையாளர், தன்னுடைய நிலத்தை நல்ல முறையில் அனுபவிப்பதற்காக, அருகில் உள்ள நிலத்தில் சில வசதிகளை