GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் MCOP New Procedure from 01.04.2022 / வாகன விபத்து வழக்கு புதிய நடைமுறை 01.04.2022 முதல்.

MCOP New Procedure from 01.04.2022 / வாகன விபத்து வழக்கு புதிய நடைமுறை 01.04.2022 முதல்.

https://www.youtube.com/watch?v=RWPrv4cFcXI

குறிப்புகள்: Central Motor Vehicle 5th amendment rule.

  • மோட்டார் வாகன சட்டத்திருத்தம் 2019 Motor Vehicle Act (Amendment)
  • மோட்டார் வாகன சட்டத்திருத்தம் 2022 Motor Vehicle Act (Amendment)
  • 1. Limitation period 6 Months கால கெடு: மோட்டார் வாகன சட்டம்-பிரிவு 166- உட்பிரிவு 3 புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
  • 2. No fault liability- வாகனத்தை இயக்கியவர் மீது தவறு இருந்தாலும் இல்லாவிட்டாலும், பாதிக்க பட்ட நபருக்கு நஷ்ட ஈடு கொடுக்கவேண்டும் வேண்டும். அந்த சூழ்நிலையில், ஓட்டுனர் உரிமம், வாகன பத்தி சான்று மற்றும் இன்சூரன்ஸ் அனைத்தும் சரியாக இருந்தால், அந்த நஷ்ட ஈட்டை இன்சூரன்ஸ் கம்பனி வழங்கும்.
  • 3. Death Compensation: இறப்பு நஷ்ட ஈட்டுத்தொகை ரூ 50,000 திலிருந்து 5,00,000 மாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • 4. grievous injury: கொடுங்காயம் நஷ்ட எட்டுத்தொகை ரூ 25,000 திலிருந்து 2,50,000 மாக உயர்த்தபட்டுள்ளது.
  • 5. Hit and run Cases: ஒரு வாகனம் விபத்தை ஏற்படுத்திவிட்டு கண்டுகொள்ளாமல் சென்று விட்டால்.
  • 6. Death Compensation: இறப்பு நஷ்ட ஈட்டுத்தொகை ரூ 50,000 திலிருந்து 2,00,000 மாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • grievous injury: கொடுங்காயம் நஷ்ட எட்டுத்தொகை ரூ 12,500 திலிருந்து 50,000 மாக உயர்த்தபட்டுள்ளது.
  • சட்டபிரிவு 149 படி, விபத்து வழக்கில் இன்சூரன்ஸ் கம்பெனி விரும்பினால், பாதிக்கப்பட்டவரிடம் சமாதானம் பேசி நேரடியாக இழப்பீடு கொடுத்து வழக்கை வாபஸ் பெறலாம்.
  • சட்டபிரிவு 159 படி விபத்து ஏற்பட்ட மூன்று மாதத்திற்குள் வழக்கை தயார் செய்து நீதி மன்றத்திற்கு அனுப்பவேண்டும்.
  • First Accident Report:
குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

supreme-court-order

RTI | ஆர்டிஐ சட்டத்தின் கீழ் தலைமை நீதிபதி அலுவலகமும் வரும். உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்புRTI | ஆர்டிஐ சட்டத்தின் கீழ் தலைமை நீதிபதி அலுவலகமும் வரும். உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Views: 94 நவம்பர்-2019 டெல்லி: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அலுவலகமும் வரும் என்று, இன்று, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டதில் இருந்து மக்கள் மத்தியில் அதிக

Civil Case Procedures | சிவில் வழக்கு நடைமுறைகள்.Civil Case Procedures | சிவில் வழக்கு நடைமுறைகள்.

Views: 22 குறிப்புகள்: ஒரு வழக்கு தொடங்குவது என்பது ஒரு PLAINT வாதி மூலமாக தொடங்கப்படுகிறது. யாரை நோக்கி வழக்கு தொடங்கபடுகிறதோ, அவருக்கு பெயர் DEFEDANT பிரதிவாதி யாகும். வாதியால் தாக்கல் செய்யப்படும் வழக்கு, நீதி மன்றத்தால் ஏற்றுகொள்ளபட்டால், அதற்கு நம்பர்