GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் கிராம் சபை கூட்டாங்கள் ஏன் எதற்காக நடத்தபடுக்கின்றன?

கிராம் சபை கூட்டாங்கள் ஏன் எதற்காக நடத்தபடுக்கின்றன?

கிராம சபை கூட்டங்களில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்வோம்.
கிராம சபை என்பது வெறும் கூட்டம் நடத்தி கையெழுத்து போடும் நிகழ்ச்சி அல்ல.

1.நம்ம ஊருக்கு என்ன திட்டங்கள் வந்துள்ளன❓
2.எவ்வளவு பணம் வந்துள்ளது❓
3.எதற்காக செலவு செய்யப்பட்டுள்ளது❓
4. குடிநீர் முறையாக கிடைக்கிறதா❓
5.குடிநீர் தொட்டிகள், குழாய்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா❓
6. ஜல் ஜீவன் திட்டத்தில் வீடுகளுக்கு உண்மையாக குடிநீர் கிடைக்கிறதா❓
7.குப்பை, கழிவுநீர், சுகாதாரம் எப்படி இருக்கிறது❓

8.VPRC. வாழ்ந்து காட்டும் திட்டம் பற்றிய முலுமையான தகவல் வேண்டும்..

  1. நம்ம ஊரில் VPRC செயல்படுகிறதா❓ அதன் உறுப்பினர்கள் யார்❓
  2. VPRC-க்கு கடந்த 3 ஆண்டுகளில் எவ்வளவு நிதி வந்துள்ளது❓
  3. அந்த நிதி எதற்காக, யார் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது❓ பயனாளிகள் பட்டியல் என்ன❓
  4. VPRC செலவு செய்த பணத்திற்கான கணக்கு, ரசீது மற்றும் பதிவுகள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதா❓
  5. VPRC-யின் வரவு–செலவு கணக்கை கிராம சபையில் வாசித்து, பொதுமக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.. 9.ஏற்கனவே கடந்த கிராம சபை கூட்டத்தின் தீர்மானம் முக்கியமாக ஆவணங்களை கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும் இல்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.. (1.ரேஷன் கடை 2.VPRC கடந்த கால வரவு செலவு 3.VAO.வின் பதில் அரசு புறம்போக்கு நிலம் பற்றிய .)

🤝 நம்ம ஊர் – நம்ம பொறுப்பு
நம்ம பணம் – நம்ம கணக்கு
நம்ம தண்ணீர் – நம்ம உரிமை

அனைவரும் கலந்து கொள்வோம்.
ஒன்றாகக் கேட்போம்… ஒன்றாகப் பதிவு செய்வோம்… நம் கிராமத்தை முன்னேற்றுவோம்!🖋️…✍️..

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

வாரிசு சான்றிதழ் விதிமுறைகளில் கொண்டுவந்த திருத்தங்கள் என்ன?வாரிசு சான்றிதழ் விதிமுறைகளில் கொண்டுவந்த திருத்தங்கள் என்ன?

Views: 14 Post Content குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

எந்த கோர்ட்டில் என்னென்ன வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன?எந்த கோர்ட்டில் என்னென்ன வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன?

Views: 11 எந்த கோர்ட்டில் என்னென்ன வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன? நிலம் தொடர்பான சிக்கல்கள் வரும்போது நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால் எந்தெந்த கோர்ட்டில் என்னென்ன வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன என்பது அனைவரும் அறியாத ஒன்றே. வழக்கறிஞர்கள் சிட்டி சிவில் கோர்ட், சப்

நீங்கள் வாங்கிய அப்பார்ட்மென்டில் பிரச்சனையா? RERA வில் புகார் அளிப்பது எப்படி?நீங்கள் வாங்கிய அப்பார்ட்மென்டில் பிரச்சனையா? RERA வில் புகார் அளிப்பது எப்படி?

Views: 10 🔊நீங்கள் வாங்கிய அப்பார்ட்மென்டில் பிரச்சனையா? RERA வில் புகார் அளிப்பது எப்படி? ✔️ கட்டுமான குறைபாடுகள்✔️ பண மோசடி / பண இழப்பு✔️ குறிப்பிட்ட காலத்திற்குள் ஒப்படைக்கவில்லை இவற்றுக்கெல்லாம் சட்டபூர்வமான தீர்வு உள்ளது — RERA (Real Estate