GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் மனுவளித்துமுப்பது நாட்களைக் கடந்தும் உங்களிடம் லஞ்சம் பெறும் தீய நோக்கில் மனு மீது உரிய நடவடிக்கை இல்லையென்றால் நாம் என்ன செய்யவேண்டும்?

மனுவளித்துமுப்பது நாட்களைக் கடந்தும் உங்களிடம் லஞ்சம் பெறும் தீய நோக்கில் மனு மீது உரிய நடவடிக்கை இல்லையென்றால் நாம் என்ன செய்யவேண்டும்?

உங்களது மனுவின் மீது
உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமல்
காலதாமதம் செய்

நீங்கள்,
மனுவளித்து
முப்பது நாட்களைக் கடந்தும்

உங்களிடம்
லஞ்சம் பெறும்
தீய நோக்கில்

உங்களது மனுவின் மீது
உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமல்
காலதாமதம் செய்கிறார்கள் என்றாலும்
மற்றும்

பொது நல பிரச்சனைகளில்
நகராட்சி அலுவலர்கள்
தங்களது சுய ஆதாயத்திற்காக

தங்கள் பணியை
சரிவர செய்ய மறுக்கிறார்கள்
என்றாலும்

நீங்கள்
தேவகோட்டை
நகராட்சி அலுவலகத்தில்
மனு அளித்ததிலிருந்து
31 -வது நாள்
அல்லது
அதன் பிறகு

கீழ்க்கண்ட அமைப்புகளில்

ஒப்புகை அட்டையுடன் கூடிய
விரைவு தபால்
மற்றும்

மின்னஞ்சல் மூலமாகவும் புகாரிக்கலாம்

புகாரளிக்கும் பொழுது

சம்பந்தப்பட்ட அலுவலரின்
பெயர் மற்றும் பதவியையும்
சேர்த்து குறிப்பிட்டால்

தங்களுக்கு
விரைவாகவும் உடனடியாகவும்
நிவாரணம் கிடைக்கும்

முதல் நடவடிக்கையாக…
👇

நகராட்சி நிர்வாக இயக்குநரகம்,
நகர்ப்புற நிர்வாக கட்டிடம்,
எண்: 75, சாந்தோம் உயர் சாலை,எம்.ஆர்.சி. நகர்,
ராஜா அண்ணாமலைபுரம்,
சென்னை – 600028.

மின்னஞ்சல் முகவரி:
cma.tncma@nic.in

இரண்டாம் நடவடிக்கையாக…
👇👇

தமிழ் நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம்,
எண்.100, அண்ணாசாலை,
கிண்டி,
சென்னை-600 032.

மின்னஞ்சல்:
ombudsmanlocal@tn.gov.in

மூன்றாம் நடவடிக்கையாக…
👇👇👇

இயக்குநர்,
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம்
எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர்,
சென்னை – 600 016.

மின்னஞ்சல் முகவரி:
dvac@nic.in


மேலும்
கூடுதல் தகவலுக்கு
எங்களையோ,
எங்களது இயக்கத்தையோ அணுகுங்கள்.

என்றும் நல்லோருடன்…

கரு ச. சித்ரவேல்.
சமூக செயற்பாட்டாளர்,
தேவகோட்டை நகரம்,
சிவகங்கை மாவட்டம்.

இச்செய்தியை
மற்றவர்களுக்கும் பகிருங்கள்

இத்தகவல்
தேவைப்படும் வேறு யாருக்காவது
உதவும்.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

பயணத்தின்போது காவல்துறை உங்களை தடுத்து நிறுத்தி சட்டவிரோதமாக கைது செய்யமுடியாது உயர்நீதிமன்ற உத்தரவுபயணத்தின்போது காவல்துறை உங்களை தடுத்து நிறுத்தி சட்டவிரோதமாக கைது செய்யமுடியாது உயர்நீதிமன்ற உத்தரவு

Views: 56 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

ஒரு வழக்கறிஞர் பணம் வாங்கிக்கொண்டு வேலை செய்யாமல் ஏமாற்றினால் என்ன செய்ய வேண்டும்?ஒரு வழக்கறிஞர் பணம் வாங்கிக்கொண்டு வேலை செய்யாமல் ஏமாற்றினால் என்ன செய்ய வேண்டும்?

Views: 13 பொதுமக்கள் வழக்கறிஞர் இடத்தில் பணம் கொடுத்த பின்பு, அவர் வழக்கை சரியாக வாதாடாமல் அலட்சியம் செய்தால் மற்றும் பணத்திற்கான விதிமுறைப்படியான ரசீது (Bill/Receipt) வழங்கப்படாமல் இருந்தால், அந்த வழக்கறிஞர் மீது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு புகார்

குடும்ப மோதல்களில் மத்தியஸ்தம் MEDIATION எவ்வாறு செயல்படுகிறதுகுடும்ப மோதல்களில் மத்தியஸ்தம் MEDIATION எவ்வாறு செயல்படுகிறது

Views: 16 சட்டம் ஒரு பார்வை குடும்ப மோதல்களில் மத்தியஸ்தம் மீடியேஷன் எவ்வாறு செயல்படுகிறது குடும்பம் மற்றும் திருமண தகராறுகளில் மத்தியஸ்தம் அதாவது மீடியேஷன் எவ்வாறு செயல்படுகிறது.மீடியேஷன் அறிமுகம். குடும்பச் சட்ட தகராறுகள் மோதல்கள் வரும்போது நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்படுகிறது அந்த