GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் வாகன காப்பீடு தொகையை குறைத்து கட்டுவது எப்படி?

வாகன காப்பீடு தொகையை குறைத்து கட்டுவது எப்படி?

.கார் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்து இருப்பவர்கள் அந்தக் காரின் காப்பீட்டு பாலிசியைப் படித்துப் பாருங்கள். அதில் விபத்துகள் ஏற்பட்டு கிளைம் எதுவும் வாங்கப்படாமல் இருக்கும் பட்சத்தில்
No claim bonus கூடிக்கொண்டே வந்து 50% வந்தவுடன் நின்று விடும்.

அவ்வாறு விபத்து கிளைம் ஏதும் வாங்காமல் இருக்கும் நிலையில் உங்கள் காரை நீங்கள் விற்று விட்டு வேறு கார் வாங்க முடிவு செய்தால், நீங்கள் விற்கப் போகும் காரின் இன்சூரன்ஸ் நிறுவனத்தை அனுகி No Claim Bonus Certificate வேண்டும் என்று எழுத்துப் பூர்வமாகக் கேளுங்கள், அவர்கள் தரும் அந்த Certificate ஐ பெற்று புதிய கார் வாங்கும் ஏஜென்சியிடம் கொடுத்துப் புதிதாக எடுக்கும் வாகன பிரிமியத்தில் உங்கள் பழைய காரின் No claim bonus எவ்வளவு இருக்கிறதோ அதே அளவு Discount பெற்றுக் கொள்ளுங்கள் . அது உங்கள் உரிமை மேலும் உங்களின் பழைய கார் வாங்குபவர் அவர் பெயரில் இன்ஸுரன்ஸை மாற்றும் போது, உங்கள் நோ கிளைம் போனஸை அவர் பயன்படுத்த முடியாது, வித்தியாச பிரிமியத்தை அவர் கட்டியே ஆக வேண்டும் .
எனவே நீங்களும் பயன்படுத்தாவிட்டால் அந்த நோ கிளைம் போனஸ் யாருக்கும் பயன் இல்லாமல் போய் விடும்.

No claim bonus என்பது காருக்கு அல்ல. விபத்தில் சிக்காமல்
காரை இயக்கி வந்தாரே அந்தக் காரின் உரிமையாளருக்குத் தான் சொந்தம் அந்த No claim bonus ஐ புதிய வாகனம் எடுக்கும்போது மறக்காமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள், இது போன்ற தகவல்களை எந்தக் காப்பீட்டு நிறுவனமும் ஏஜென்டும் விளம்பரம் செய்வதில்லை நமக்கு தெரிவிப்பதுமில்லை..

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

stop-corruption

Anti-Corruption and Vigilance TN-PY Addresses | புதுவை மற்றும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை முகவரிகள்.Anti-Corruption and Vigilance TN-PY Addresses | புதுவை மற்றும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை முகவரிகள்.

Views: 51 லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை முகவரிகள். Puducherry Vigilance & Anticorruption Unit. Address: 271, Ezhai Mariamman Temple, Mahatma Gandhi Rd, Puducherry, 605003 Phone: 0413 223 8016 https://police.py.gov.in/PS%20Profiles%202018/other%20police%20station/VAC.htm Tamilnadu HEADQUARTERS The

பட்டா நிலத்திற்கு செல்வதற்கான பொதுபாதையை ஆக்கிரமித்தவர்கள் மீது ரிட் மனு தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்க முடியுமா?பட்டா நிலத்திற்கு செல்வதற்கான பொதுபாதையை ஆக்கிரமித்தவர்கள் மீது ரிட் மனு தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்க முடியுமா?

Views: 61 பட்டா நிலத்திற்கு செல்வதற்கான பொதுபாதையை ஆக்கிரமித்தவர்கள் மீது ரிட் மனு தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்க முடியுமா? ஆம் முடியும்! ராஜம்மாள் என்பவர் ஒரு விவசாயி. அவருக்கு சொந்தமாக பட்டா நிலம் உள்ளது, அந்த நிலத்தில் அவர் விவசாயம்

Illegal arrest, what to do next, சட்ட விரோத கைதுக்கு அடுத்து என்ன செய்யபெண்டும்.Illegal arrest, what to do next, சட்ட விரோத கைதுக்கு அடுத்து என்ன செய்யபெண்டும்.

Views: 7 காவல் துறையினர், சட்ட விரோதமாக எவர் ஒருவரையும் கைது செய்தால், கைது செய்த விபரங்களை, கைது செய்யப்பட்டவரின் உறவினர்களுக்கு தெரிவிக்காமல், கைது செய்யப் பட்டவரின் விருப்பத்தின்படி, அவரை காவலர்கள் விசாரணை செய்யும் போது, அவரது உறவினர்கள் அல்லது வழக்கறிஞர்