GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் வழக்கறிஞர் கட்டணத்தை திரும்பப் பெற சட்ட நோட்டீஸ்

வழக்கறிஞர் கட்டணத்தை திரும்பப் பெற சட்ட நோட்டீஸ்

வழக்கறிஞர்களிடம் உரிய முறையில் கட்டணம் செலுத்தி தனது வழக்கை சரிவர கையாளும் வழக்கறிஞர்களும் உரிய தொகையை இழப்பீடாக பெற பாதிக்கப்பட்டவர்கள் நலன் கருதி வெளியிடுவது.

(வழக்கறிஞர் கட்டணம் திரும்பப் பெற சட்ட நோட்டீஸ்)

அனுப்புநர்:
பெயர்:
முகவரி:
தொலைபேசி:

பெறுநர்:
வழக்கறிஞர் பெயர்:
பார் கவுன்சில் பதிவு எண்:
அலுவலக முகவரி:

நாள் : இடம்:

பொருள் :

என்னிடமிருந்து பெற்ற வழக்கறிஞர் கட்டணத்தை திருப்பி வழங்க கோரி அனுப்பப்படும் சட்ட நோட்டீஸ் – வழக்கறிஞர்கள் சட்டம், 1961 மற்றும் இந்திய பார் கவுன்சில் விதிகள் மீறல் குறித்து.

சட்ட நோட்டீஸ்:

நான் மேலே குறிப்பிடப்பட்ட அனுப்புநர். ஆக உள்ள நான் உங்களை வழக்கறிஞராக நியமித்து ரூ._/- கட்டணமாக செலுத்தினேன். கட்டணமாக செலுத்த வேண்டிய தொகையின் ரசீது நகல் மற்றும் பண பரிமாற்றங்கள் நகல்களை இணைத்துவிட்டேன்
ஆனால் நீங்கள் வழக்கை முறையாக நடத்தவில்லை / கைவிட்டீர்கள் / சேவை வழங்கவில்லை.

இது வழக்கறிஞர்கள் சட்டம், 1961 – பிரிவு 35 மற்றும் பார் கவுன்சில் ஆஃப் இந்தியா விதிகள் (விதி 22, விதி 25) ஆகியவற்றின் மீறலாகும்.
மேலும் இந்திய ஒப்பந்தச் சட்டம், 1872 – பிரிவு 73ன் படி ஒப்பந்த மீறலாகும்.

எனவே இந்த நோட்டீஸ் பெற 15 நாட்களுக்கு ரூ._/- தொகையை திருப்பி வழங்க வேண்டும். தவறினால் பார் கவுன்சிலில் புகார் அளிப்பதோடு நீதிமன்றத்தில் புகார் செய்ய இதுவே இறுதி அறிவிப்பாகும்.

அன்புடன்,
(கையொப்பம்)
இணைப்பு நகல்கள்
1.
2.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

வழக்கில் தேவையான ஆவணங்களை ஆரம்பத்திலேயே தாக்கல் செய்யவில்லை என்ற காரணத்தால் நிரந்தரமாக நிராகரிக்க முடியாதுவழக்கில் தேவையான ஆவணங்களை ஆரம்பத்திலேயே தாக்கல் செய்யவில்லை என்ற காரணத்தால் நிரந்தரமாக நிராகரிக்க முடியாது

Views: 7 🚨 வழக்கில் தேவையான ஆவணங்களை ஆரம்பத்திலேயே தாக்கல் செய்யவில்லை என்ற காரணத்தால் நிரந்தரமாக நிராகரிக்க முடியாது – நீதிமன்றத்தின் அனுமதியுடன் பின்னரும் தாக்கல் செய்யலாம்: சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு எண்: C.R.P.(MD) Nos.1955 to 1957 of 2023தீர்ப்பு

பொது தகவல் அலுவலருக்காக வாதாட அரசு வக்கீல் கிடையாது தமிழக அரசு அறிவிப்பு.பொது தகவல் அலுவலருக்காக வாதாட அரசு வக்கீல் கிடையாது தமிழக அரசு அறிவிப்பு.

Views: 15 பொது தகவல் அலுவலருக்காக வாதாட அரசு வக்கீல் கிடையாது தமிழக அரசு தமிழ்நாடு தகவல் ஆணையமானது தகவல் தர மறுக்கும் பொது தகவல் அலுவலருக்கு, அபராதமோ அல்லது நிர்வாக ஒழுங்கு நடவடிக்கைக்கோ ஆணையிட்டால், அந்த ஆணையை இரத்து செய்வதற்காக