GENIUS Law Academy, Karaikal-609602

3. சட்ட அறிவுக்களஞ்சியம் (Pay & Read) 3/25. உரிமைகளின் விளக்கங்கள். சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.

3/25. உரிமைகளின் விளக்கங்கள். சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.

25. உரிமைகளின் விளக்கங்கள்.

அ. பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துக்கூறும் உரிமை, மற்றும் கருத்து கோரும் உரிமை.

இந்த உரிமையின் அடிப்படையில்தான் நாமெல்லாம் பேசுகிறோம். எழுதுகிறோம், கருத்தைக் கூறுகிறோம். இதிலேயே தகவல்கோரும் உரிமையும் அடங்கி இருக்கிறது என்றாலும், மேற்படி உரிமையில் அது சேர்க்கப்படவில்லை என்பதால்தான் அதை பிரித்துக்காட்டும் விதமாக அடிக்கோடு இட்டுள்ளேன்,
சட்டத்தில் இல்லாத ஒன்றை இருக்கிறது என்று நீங்கள் சொல்வது எப்படி சரியாகும்? என நினைக்கலாம். இது போன்ற நிலையை உங்களுக்கு இப்படித்தான் விளக்க முடியும்.
ஆம்! இக்களஞ்சியத்தில் எனது எழுத்து உரிமை மூலம் நான் சொல்ல நினைப்பதை எழுத்தால் எழுதி உள்ளதோடு, பேச நினைத்ததை பேசி, எனது சட்டக்கருத்துக்களை பதிவு செய்து உள்ளேன் அல்லவா? இதில் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் என்றால் என்ன செய்வீர்கள்? என்னிடம் கேட்பீர்கள் அல்லவா! அப்படி கேட்பதற்கு சட்டப்படியான பெயர்தான் தகவல் கோருதல். இப்படி கோரும் தகவல் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்? நான் மேற்சொன்னது போல யாராலும் மறுக்க இயலாத நியாயமான ஆணித்தரமான கருத்தாக. அதுவும் எழுத்துப் பூர்வமாகத்தானே இருக்க வேண்டும்?
ஆனால், இந்த சிறு விசயங்கள் கூட புரியாமல்தான நமது இந்திய அரசு 2005 ஆண்டில், தகவல் பெறும் உரிமை சட்டம் என்றதொரு சட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. இதில் இன்னொரு முக்கிய செய்தியையும் நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.
இந்திய சாட்சிய ...

இந்த பகுதி பணம் செலுத்தி சட்டம் அறியும் பகுதியாகும். நீங்கள் login செய்து கணக்கினுள் நுழைந்து, ஒரு நாளுக்கு 1 ரூபாய் செலுத்தி தொடர்ந்து படிக்கலாம்.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

3/17. நமது அரசமைப்பின் நெகிழும், நெகிழாத் தன்மைகள்! சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.3/17. நமது அரசமைப்பின் நெகிழும், நெகிழாத் தன்மைகள்! சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.

Views: 46 17. நமது அரசமைப்பின் நெகிழும், நெகிழாத் தன்மைகள்! இருபத்தி இரண்டு பாகங்களைக் கொண்ட, நமது இந்திய அரசமைப்பில், ஏழாம் பாகமும், ஒன்பதாம் பாகமும் நீக்கப்பட்டு விட்டன. மீதமுள்ள ஒவ்வொரு பாகமும் முக்கியமானதுதான் என்றாலும், மிக மிக முக்கியமான பாகங்கள்

சட்ட-அறிவுக்களஞ்சியம்

3/40. சொத்துச் சுதந்திரம். சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.3/40. சொத்துச் சுதந்திரம். சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.

Views: 32 3/40. சொத்துச் சுதந்திரம். சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி. கோட்பாடு 31/1 படி, அரசு, சட்டப்பூர்வமான நடவடிக்கை இல்லாமல், எவருடைய சொத்தையும் பறிக்கக் கூடாது. கோட்பாடு 31/2 படி, சட்டப்படியும், பொதுமக்கள் ... இந்த பகுதி பணம் செலுத்தி சட்டம்

சட்ட-அறிவுக்களஞ்சியம்

3/24. சுதந்திர உரிமைகள்.  சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.3/24. சுதந்திர உரிமைகள்.  சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.

Views: 35 24. சுதந்திர உரிமைகள்.  சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற மூலாதாரத்தின் கீழ், நமக்கு உள்ள மற்ற சுதந்திர உரிமைகள் குறித்துப் பார்ப்போம். இந்தியாவில் பிறந்த நாம் ஒவ்வொருவருமே அதிர்ஷ்ட சாலிகள். ஏனெனில், உலக நாடுகள் எவற்றிலும் வழங்கப்படாத.