GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் மாவட்ட ஆட்சியர், கோட்ட ஆட்சியர் /சார் ஆட்சியர் / வட்டாட்சியர் அலுவலகங்களைபார்வையிடுதல்

மாவட்ட ஆட்சியர், கோட்ட ஆட்சியர் /சார் ஆட்சியர் / வட்டாட்சியர் அலுவலகங்களைபார்வையிடுதல்

மாவட்ட ஆட்சியர், கோட்ட ஆட்சியர் /சார் ஆட்சியர் / வட்டாட்சியர் அலுவலகங்களை
பார்வையிடுதல் – வ.நி.ஆ.தொ.3-115 (2)

  1. அலுவலக பணியாளர் தொகுப்பு அமைப்பு
  2. அஞ்சல் பதிவேடு
  3. பகிர்மானப் பதிவேடு
  4. வருகைப் பதிவேடு
  5. தற்செயல் விடுப்புப் பதிவேடு
  6. சுத்த நகல் பதிவேடு
  7. அனுப்புகை பதிவேடு –
    அஞ்சல்வழி,உள்ளூர் தபால் பதிவேடு
  8. தந்திகளுக்குரிய பதிவேடு – தற்போது நடைமுறையில் இல்லை
  9. அஞ்சல் வில்லைக் கணக்கு
  10. மறுகவனிப்புப் பதிவேடு
  11. பிணைப் பதிவேடு
  12. தடையாணை பதிவேடு
  13. அலுவலக ஆணைப் பதிவேடு
  14. தன்பதிவேடு
  15. காலமுறை விவர அறிக்கைகள் பதிவேடு
  16. நிலுவைப் பட்டியல்
  17. முத்தரைத் தாள்கள்
  18. எழுது பொருள் இருப்புக் குறித்த பதிவேடு
  19. நூலகம்
  20. முக்கிய ஆணைத் தொகுப்புகள்
  21. நாற்காலி, மேசை வகைகள் இருப்புப் பதிவேடு
    2z இரசியப் பதிவுக் கட்டுகள்
  22. பதிவுக் கட்டுகளும் பதிவுக் கட்டுகள் வழங்குவதற்கான பதிவேடு
  23. பதிவு கட்டுகளை அழித்தல்
  24. நிலையான முன் பணம் பதிவேடு
  25. ரொக்கப் பதிவேடு
  26. சில்லறைச் செலவினப் பதிவேடு
  27. பிரித்துக் கொடுகப்படாத சம்பளத்தையும் செலவுப் படியையும் காட்டும் பதிவேடு
  28. பணிப் பதிவேடு
  29. நகல் வின்ணப்பப் பதிவேடு.
  30. விபத்து நிவாரணப் பதிவேடு
  31. வட்டாட்சியர் நாட்குறிப்பு
  32. கிராம நிர்வாக அலுவலர்கள் இருப்பு விபரம்
  33. அரசு அலுவலர்களின் குற்ற நடவடிக்கைகள்
  34. முதலமைச்சரின் தனி பிரிவு ,மக்கள் குறை தீர்க்கும் நாள் மனுக்கள் பதிவேடு.
  35. தாமத பிறப்பு / இறப்புப் பதிவேடு
  36. கு.ந.ச -109, 110 பதிவேடு.
  37. வழக்குப்பதிவேடு,
    39, தகவல் பெறும் உரிமைச்சட்டம் பதிவேடு,
  38. துப்பாக்கி உரிமம்
  39. வெடிபொருள் உரிமம் பதிவேடு.
  40. நில ஒப்படை/ நில மாற்றம் / நில உரிமை மாற்றம் பதிவேடு.
  41. ஆக்கிரமிப்பு
  42. நிலமெடுப்பு
  43. தணிக்கை தடை
  44. பதிவுத்தபால் / சிறப்புத்தபால் பதிவேடு
    47.கொடிநாள் வசூல் பதிவேடு.
    இப்படிக்கு மக்கள் பணியில் தேசிய சட்ட நீதி இயக்கம் 6379434453
குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

காசோலையில் கையெழுத்து ஒரு பேனாவிலும், மற்றவை மற்றொரு பேனாவிலும் எழுதப்பட்டிருந்தால் அந்த காசோலை செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம்காசோலையில் கையெழுத்து ஒரு பேனாவிலும், மற்றவை மற்றொரு பேனாவிலும் எழுதப்பட்டிருந்தால் அந்த காசோலை செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம்

Views: 451 காசோலை மோசடி வழக்கு – காசோலையில் புகார்தாரரின் கையெழுத்து ஒரு பேனா மையிலும், மற்றவை மற்றொரு பேனா மையிலும் எழுதப்பட்டிருந்தால் அந்த காசோலை செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. (Even though in cheque payee

ஆவண எழுத்தர் பற்றிய முக்கிய தகவல்…! (Important info about legal documents writer)ஆவண எழுத்தர் பற்றிய முக்கிய தகவல்…! (Important info about legal documents writer)

Views: 22 ஆவண எழுத்தர் பற்றிய முக்கிய தகவல்…! (Important info about legal documents writer) நாம் பதிவாளர் அல்லது சார் பதிவாளர் (பத்திரபதிவு) அலுவலகத்திற்கு செல்லும் பொழுது அந்த அலுவலகத்திற்கு வெளியே ஆவண எழுத்தர்கள் (டாக்குமென்ட் ரைட்டர்) என்று

RTI யில் சான்றளிக்கபட்ட நகல் பெறுவதின் பயன் என்ன?RTI யில் சான்றளிக்கபட்ட நகல் பெறுவதின் பயன் என்ன?

Views: 23 Post Content குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.