GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் சமூக ஆர்வலர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டால் வழக்கு பதியக்கூடாது என்று உச்ச நீதிமன்றம். உத்தரவு

சமூக ஆர்வலர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டால் வழக்கு பதியக்கூடாது என்று உச்ச நீதிமன்றம். உத்தரவு

சமூக ஆர்வலர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டால் வழக்கு பதியக்கூடாது என்று உச்ச நீதிமன்றம். உத்தரவு !!!

சமூக ஆர்வலர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டால் வழக்கு பதியக்கூடாது என்று
உச்ச நீதிமன்றம். உத்தரவு !!!

சமூக நடவடிக்கை பற்றியோ அல்லது அரசியல் கட்சிகளை நடவடிக்கை பற்றியோ சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டவர்கள் பதிவிட்டால் வழக்கு பதிவு, கைது உள்ளிட்ட எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…..

நீதிமன்ற பிரிவு 66 ஏ யின் படி சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று தீர்ப்பளித்துள்ளது….

நாட்டில் சமூக வலைதளங்களில் ஒருவரைப் பற்றியோ அல்லது சமூக நடவடிக்கை பற்றியோ அல்லது அரசியல் கட்சிகளை நடவடிக்கை பற்றியோ அல்லது ஆளுகின்ற அவர்களை பற்றியோ பதிவிட்டால் இதற்கு முன்பு காவல் துறையில் புகார் அளித்து கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தன. இது தொடர்பாக இந்த பிரச்சினை உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது……..

இது சம்பந்தமான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வந்தது அப்போது சமூக ஆர்வலர்கள், உள்ளிட்டவர்கள் சமூக வலைத்தளத்தில் அரசு துறைகள், அரசு அலுவலர்களின் செயல்கள், சமூக சார்ந்த தகவல்கள், செய்திகள், போன்ற பதிவுகளை சமூக ஊடகங்களில் பதிவிட்டால் சமூக ஆர்வலர்கள், உள்ளிட்டவர்கள் வழக்கு பதியக்கூடாது, கைது செய்யவும் கூடாது அவர்கள் மீது எவ்வித புகாரும் பதியவும் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது…….

நீதிமன்ற பிரிவு 66 A – ன் படி அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று தீர்ப்பளித்துள்ளது……..

அதனால் சமூகத்தில் நடக்கும் அவலங்களையும் மற்றும் தவறுகளை சுற்றி காட்டி அநியாய அக்கிரமங்களை வெளிச்சம் போட்டு அநீதிக்கு எதிராக போராடி, தவறகளை சுட்டிக்காட்ட இனி தடை ஏதுமில்லாமல், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டவர்கள் எவ்வித தங்கு தடையின்றி சமூக பணி ஆற்றலாம்

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Police cannot interfere in landlord and tenant disputes, says High Court | வீட்டை காலி செய்யும் பிரச்சினையில் போலீஸார் தலையிடக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு.Police cannot interfere in landlord and tenant disputes, says High Court | வீட்டை காலி செய்யும் பிரச்சினையில் போலீஸார் தலையிடக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு.

Views: 17 வீட்டை காலி செய்யும் பிரச்சினையில், போலீஸார் தலையிடக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு Police cannot interfere in landlord-tenant disputes, says High Court. நீதிமன்ற உத்தரவு நகல் https://bit.ly/2ZaBpOI Crl.O.P.(MD).No.7706 of 2016 S.Palanichamy Vs.

புதுச்சேரி (மாநில) யூனியன் பிரதேச இணைய வழி பத்திரப்பதிவு செய்வது எப்படி?புதுச்சேரி (மாநில) யூனியன் பிரதேச இணைய வழி பத்திரப்பதிவு செய்வது எப்படி?

Views: 20 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கிய அவசர உதவி எண்கள்!சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கிய அவசர உதவி எண்கள்!

Views: 26 🦅 நமது ஒவ்வொரு கைபேசியுலும் கண்டிப்பாக சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கிய அவசர உதவி எண்கள்! நமது அலைபேசி லாக்கில் (Locked) இருந்தாலும் இந்த எண்கள் மட்டும் இயங்கும். இது அனைத்திற்குமான அவசர உதவி எண். பேருந்துகள் சரியான