சென்னை உயர்நீதி மன்றத்தில் ரிட் மனு அதாவது நீதிப்பேராணை தாக்கல் செய்யுள் வழி முறைகளை பற்றி காண்போம்.
- பொதுவாக ரிட் மனு அரசாங்க ஊழியர்கள் மீதுதான் தாக்கல் செய்ய முடியும்.
- ஒரு அரசாங்க ஊழியர் ஆற்றவேண்டிய கடமையை ஆற்றாமல் காலதாமதப்படுத்தினால், அதற்கு ரிட் மனு தாக்கல் செய்து, சம்மந்தப்பட்ட ஊழியரை கட்டாயம் அந்த கடமையை ஆற்றச் செய்யலாம்.
- ஒரு ரிட் மனு தாக்கல் செய்ய என்னென்ன ஆவணங்களை தயார் செய்ய வேண்டும்?
குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.
