GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் வாடகை வீடுகளில் வசிப்பவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்தால் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும், மூன்று மாத சிறை

வாடகை வீடுகளில் வசிப்பவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்தால் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும், மூன்று மாத சிறை

“வாடகை வீடுகளில் வசிப்பவர்களிடம், விதிமுறைகளை மீறி, அதிக கட்டணம் வசூலித்தால், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும், மூன்று மாத சிறை தண்டனை”. Overcharging of electricity tariff by landlords from tenants is a punishable offence.


“வாடகை வீடுகளில் வசிப்பவர்களிடம், விதிமுறைகளை மீறி, அதிக கட்டணம் வசூலித்தால், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும், மூன்று மாத சிறை தண்டனையும் வழங்கப்படும். வாடகைதாரர்களின் நலனுக்காகவும், வீட்டு உரிமையாளர்களின் சுமையை குறைக்கவும், இந்த அறிவிப்பில் தெளிவுபடுத்தி உள்ளது. ஆதாரங்களுடன் புகார்கள் வந்தால், நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். மேல் நடவடிக்கை எடுக்க, ஆணையத்துக்கு பரிந்துரைக்கப்படும்.
“”மின்சார பயன்பாட்டுக்கான கட்டணத்தை பெறுவதன் மூலம், தனி நபர் லாபமடைய கூடாது; அவ்வாறு, தனி நபர் லாபமடைந்தால், அவர் மின்சாரத்தை விற்றதாக கருதப்படும். எனவே, இதுகுறித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
Overcharging of tenants is an offence under Sections 142 and 146
of the Electricity Act 2003 punishable with fine upto Rs. one lakh and imprisonment upto 3 months. The TNEB has been advised to file complaints before the Commission under Section 142 of the Electricity Act 2003 or before the appropriate judicial magistrate under Section 146 of the Electricity Act 2003.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

ஆட்சேபனையற்ற குடியிருப்பு நிலனங்களை முறைப்படுத்துவது பற்றிய முழு விபரம்.ஆட்சேபனையற்ற குடியிருப்பு நிலனங்களை முறைப்படுத்துவது பற்றிய முழு விபரம்.

Views: 15 நிலம் – ஆட்சேபகரமற்ற புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலமாக உள்ள குடியிருப்பு ஆக்ரமணங்களை வரன்முறைப்படுத்தி வீட்டுமனைப் பட்டா வழங்கவும், ஆட்சேபகரமான அரசு புறம்போக்கு புலங்களில் குடியிருப்புகளாக உள்ள ஆக்ரமணங்களை அகற்றி மாற்று இடம் கண்டறிந்து தகுதியான பயனாளிகளுக்கு வீட்டுமனை

#stalin #drstalinips #motivation #drugawareness | Dr.R.Stalin IPS Speech about Drug Awareness#stalin #drstalinips #motivation #drugawareness | Dr.R.Stalin IPS Speech about Drug Awareness

Views: 7 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் பற்றிய விளக்கம்.நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் பற்றிய விளக்கம்.

Views: 19 நுகர்வோர் யார் என்பதன் விளக்கம்.நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், நுகர்வோர் என்பதன் விளக்கம், “காசு கொடுத்து ஒரு பொருளையோ, பணியையோ, சேவையையோ, தன் சொந்த உபயோகத்திற்காக பெறும் ஒருவர் நுகர்வோராவார். அவர் அப்பொருளுக்கான விலையை முழுமையாகவோ, பகுதியாகவோ செலுத்தி