GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் வழக்கஞர் இன்றி, தன் வழக்கிலும் பிறர் வழக்கிலும், மனுதாரருக்காவும் எதிர் மனுதாரருக்காவும் வாதாடலாம்.

வழக்கஞர் இன்றி, தன் வழக்கிலும் பிறர் வழக்கிலும், மனுதாரருக்காவும் எதிர் மனுதாரருக்காவும் வாதாடலாம்.

சட்டம் ஒர் அலசல்:

                    சட்டத்தை தங்களைத் தவிர யாரும் கற்றுக் கொள்ளக்கூடாது என்பதுதான் இங்கு பிரச்சனை சட்டங்கள் அனைவருக்கும் பொது சொத்து என்று நீங்கள் ஏன் அறியவில்லை சட்டம் காவல்துறைக்கும் நீதித்துறைக்கும் மட்டும்தான் சட்டம் என்பதை ஏற்க முடியாது கீழ்க்கண்ட சட்ட விதிகளுக்கு மக்களிடம் பதில் எதிர்பார்க்கிறேன் ,

1) அரசியலமைப்பு சட்டம் 1950 உறுபு (Article) 19(1)(A) இந்திய சாட்சிய சட்டம் 1872 பிரிவு 70 குவிமுச(Cr.P.C.) பிரிவு 302(2) உவிமுக(CPC) கட்டளை (Order) 3 விதி (Rule) 1-ன் படி வழக்கறிஞர் இன்றி தன் வழக்கில் தானே முன்னிலையாகி வாதாட சட்டம் /விதிகள் உள்ளது,

2) அரசியலமைப்பு சட்டம் 1950 உறுபு (Article) 19(1)(A) இந்திய சாட்சிய சட்டம் 1872 பிரிவு 50 குவிமுச(Cr.P.C.) பிரிவு 2(7) உவிமுக(CPC) கட்டளை (Order) 3 விதி (Rule) 2-ன் படி வழக்கறிஞர் இன்றி பிரிதிவாதியாக யார் வேண்டுமானாலும் பிறர் வழக்கில் முன்னிலையாக சட்டம் /விதிகள் உள்ளது,

3) அரசியலமைப்பு சட்டம் 1950 உறுபு (Article) 19(1)(A) இந்திய சாட்சிய சட்டம் 1872 பிரிவு 126 குவிமுச(Cr.P.C.) பிரிவு 2(17) உவிமுக(CPC) கட்டளை (Order) 1 விதி (Rule) 11-ன் படி வழக்கறிஞர் இன்றி பிரிதிவாதியாக சிறப்பான அறிவைப் பெற்றவர்கள் பிறர் வழக்கில் முன்னிலையாகி வாதடலாம் ,

4) அரசியலமைப்பு சட்டம் 1950 உறுபு (Article) 19(1)(A) இந்திய சாட்சிய சட்டம் 1872 பிரிவு 18/58 குவிமுச(Cr.P.C.) பிரிவு 217) உவிமுக(CPC) கட்டளை (Order) 1 விதி (Rule) 12-ன் படி வழக்கறிஞர் இன்றி ஒரு வழக்கின் மனுதாரர் பிற மனுதாரர்களுக்காக முன்னிலையாக வாதடலாம் ,

5) அரசியலமைப்பு சட்டம் 1950 உறுபு (Article) 19(1)(A) இந்திய சாட்சிய சட்டம் 1872 பிரிவு 18\58 குவிமுச(Cr.P.C.) பிரிவு 2(7) உவிமுக(CPC) கட்டளை (Order) 1 விதி (Rule) 2-ன் படி வழக்கறிஞர் இன்றி ஒரு வழக்கின் எதிர்மனுதாரர் பிற எதிர்மனுதாரர்களுக்காக முன்னிலையாக சட்டம் /விதிகள் உள்ளது,

6) அரசியலமைப்பு சட்டம் 1950 உறுபு (Article) 51(1) இந்திய சாட்சிய சட்டம் 1872 பிரிவு 48,48 குவிமுச(Cr.P.C.) பிரிவு 37\299 உவிமுக(CPC) கட்டளை (Order) 1(8)(1) விதி (Rule) 8(1)-ன் படி வழக்கறிஞர் இன்றி தொடர்பில்லாத வழக்கில் குறுக்கிடுதல்/உதவுதல்க்காக சட்டமும் விதியும் உள்ளது,

7) அரசியலமைப்பு சட்டம் 1950 உறுபு (Article) 51(1) இந்திய சாட்சிய சட்டம் 1872 பிரிவு 87 குவிமுச(Cr.P.C.) பிரிவு 190(1)(3) உவிமுக(CPC) கட்டளை (Order) 91 -ன் படி வழக்கறிஞர் இன்றி பொது நல வழக்கு தொடர்ந்து முன்னிலையாக சட்டம் /விதிகள் உள்ளது,

8) அரசியலமைப்பு சட்டம் 1950 உறுபு (Article) 22(1) இந்திய சாட்சிய சட்டம் 1872 பிரிவு 128 குவிமுச(Cr.P.C.) பிரிவு 2(17) உவிமுக(CPC) விதி (Rule) 2(15)-ன் படி வழக்கறிஞர் வழக்காட தடை உள்ளது,

9) அரசியலமைப்பு சட்டம் 1950 உறுபு (Article) 19(1)(A) இந்திய சாட்சிய சட்டம் 1872 பிரிவு 57(1) குவிமுச(Cr.P.C.) பிரிவு 2(7) உவிமுக(CPC) கட்டளை (Order) 3 விதி (Rule) 4(2)-ன் படி வழக்கறிஞரை நீக்கி தன் வழக்கை தானே நடத்தலாம் ,

10) அரசியலமைப்பு சட்டம் 1950 உறுபு (Article) 19(1)(A) இந்திய சாட்சிய சட்டம் 1872 பிரிவு 57(1) குவிமுச(Cr.P.C.) பிரிவு 2(2) உவிமுக(CPC) கட்டளை (Order) 3 விதி (Rule) 1-ன் படி வழக்கறிஞர் இல்லாமல் தன் வழக்கை தானே நடத்துதல்

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Consumer Court order | The bank should pay Rs 20,000 to a customer for AC. not working | ‘ஏசி’ செயல்படாத வங்கி கிளை, வாடிக்கையாளருக்கு ரூ.20 ஆயிரம் வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவுConsumer Court order | The bank should pay Rs 20,000 to a customer for AC. not working | ‘ஏசி’ செயல்படாத வங்கி கிளை, வாடிக்கையாளருக்கு ரூ.20 ஆயிரம் வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

Views: 10 திருநெல்வேலி; திருநெல்வேலியில், ஐ.டி.பி.ஐ., வங்கியில், ‘ஏசி’ வேலை செய்யாததால் வாடிக்கையாளருக்கு, 20 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது. திருநெல்வேலியைச் சேர்ந்த வக்கீல் பிரம்மநாயகம், வண்ணார்பேட்டை, ஐ.டி.பி.ஐ., வங்கி கிளையில் பணம் செலுத்த, 2019

Caveat petition means? | கேவியட் மனு என்றால் என்ன?Caveat petition means? | கேவியட் மனு என்றால் என்ன?

Views: 37 கேவியட் மனு என்றால் என்ன? எச்சரிக்கை என்றால் என்ன? எச்சரிக்கை என்ற பொதுவான சொல், லத்தீன் வார்த்தையான “குகை” என்பதிலிருந்து உருவானது. இதன் பொருள் “எச்சரிக்கை”அல்லது “எச்சரிக்கையின் குறிப்பு” அல்லது “அவர் எச்சரிக்கையாக இருக்கட்டும்”. அகராதி அர்த்தத்தின் படி

துன்பத்திற்கும் வேதனைக்கும் ஒரு காரணமாக மாறிய திருமணத்தை சகித்துக்கொள்ள சட்டம் ஒருவரை கட்டாயப்படுத்த முடியாது என்று ஒரிசா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.துன்பத்திற்கும் வேதனைக்கும் ஒரு காரணமாக மாறிய திருமணத்தை சகித்துக்கொள்ள சட்டம் ஒருவரை கட்டாயப்படுத்த முடியாது என்று ஒரிசா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Views: 43 கட்டாக்: துன்பத்திற்கும் வேதனைக்கும் ஒரு காரணமாக மாறிய திருமணத்தை ஒருவர் சகித்துக்கொள்ள சட்டம் கட்டாயப்படுத்த முடியாது என்று ஒடிசா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதே நேரத்தில், தம்பதியினரை விவாகரத்து செய்ய அனுமதிக்கும் குடும்ப நீதிமன்றத்தின் உத்தரவை ஒடிசா உயர்