GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் கீழமை நீதிமன்றத்தில் குற்ற வழக்கின் முக்கிய சாட்சியாக எவரையேனும் அழைத்து நீதிமன்ற விசாரணை செய்யக்கோரும் மனு மாடல்.

கீழமை நீதிமன்றத்தில் குற்ற வழக்கின் முக்கிய சாட்சியாக எவரையேனும் அழைத்து நீதிமன்ற விசாரணை செய்யக்கோரும் மனு மாடல்.

கீழமை நீதிமன்றத்தில் குற்ற வழக்கின் முக்கிய சாட்சியாக எவரையேனும் அழைத்து நீதிமன்ற விசாரணை செய்யக்கோரும் மனு மாடல் இதுபோல சூழ்நிலை உள்ளவர்கள் இம்மனுவை பயன்படுத்தி வழக்கில் சாட்சிகளை விசாரணை செய்யலாம் / விசாரணை செய்யும்படி கோரலாம்

மாண்பமை நீதித் துறை குற்றவியல் நடுவர் மன்றம்,
……………………………….. (ஊர் )
ஆண்டு பட்டிகைஎண் ………………../20..
பல்வகை மனு எண் . / 20 …

…………………………………
………………………………….

                   மனுதாரர்/ எதிர்மனுதாரர்

                  /எதிரிடை /

மாநில அரசின் சார்பில் காவல்துறை சார்பு ஆய்வாளர் ,
காவல் நிலையம் ,……………………………………….. (ஊர்)
( குற்ற எண் …………………20 u/s…………………………. IPC)

கு.வி.மு.ச. 1973 இன் பிரிவு 311-ன் கீழ் பிராசஸ் மெமோ மனு பணிந்து தாக்கல் செய்யப்படுகிறது.

  1. இந் நிர் வழக்கில் மனுதார் /எதிரி ஆகிய நான் குற்றம் சுமத்தப்பட்ட வரும் / ஒரு முக்கிய சாட்சியும் ஆவேன்.

2) இந்நிர் வழக்கின் உண்மை தன்மையை அறிந்த / நேரில் பார்த்த / இவ்வழக்கை நிரூபிக்கும் ஆவணங்கள் வைத்திருக்கக்கூடிய / ஒரு முக்கிய சாட்சியான கீழ்க்காணும் சாட்சிகளுக்கு

1)…………………………………..
……………………………………
……………………………………..

2)…………………………………………………………………………………………………………………..

ஆகிய நபர்களை இவ்வழக்கின் சிறப்பு சாட்சியமாக அனுமதித்து நீதியின் நோக்கம் நிறைவேற உதவ வேண்டுமாய் மிகவும் பணிவுடன் பிரார்த்திக்கிறேன். இதற்கான நீதிமன்றம் விதிக்கும் கட்டணஙகளை செலுத்த தயாராக இருக்கிறேன்.
மனுதார்

தேதி : –
இடம் –

இம்மனு இந்திய சாட்சிய சட்டம் 1872 இன் 70வது பிரிவுபடி இதையே பிரமாணமாக இதில் தேதியன்று என்னால் கையொப்பம் இடப்படுகிறது

                 Party in Persion
குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

கிராம நிர்வாக ஊராட்சிகள் வழிமுறைகள் பற்றிய முழு விளக்கம்.கிராம நிர்வாக ஊராட்சிகள் வழிமுறைகள் பற்றிய முழு விளக்கம்.

Views: 13 கிராம நிர்வாக ஊராட்சிகள் வழிமுறைகள் பற்றி ஒரு அலசல், தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 மற்றும் கிராம சபை ஒரு பார்வை. தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 ஆம் ஆண்டு இயற்றப்பட்டு 22.4.1994 முதல்

உங்களின் 12 ஆண்டு கால அலட்சியம் உங்கள் உரிமை அழிவும், பிறருக்கு புதிய உரிமை பிறப்பும்- Adverse Possession) பற்றிய பெஞ்ச்க்மார்க் தீர்ப்பு!உங்களின் 12 ஆண்டு கால அலட்சியம் உங்கள் உரிமை அழிவும், பிறருக்கு புதிய உரிமை பிறப்பும்- Adverse Possession) பற்றிய பெஞ்ச்க்மார்க் தீர்ப்பு!

Views: 47 உங்களின் 12 ஆண்டு கால அலட்சியம் உங்கள் உரிமை அழிவும், பிறருக்கு புதிய உரிமை பிறப்பும்- Adverse Possession) பற்றிய பெஞ்ச்க்மார்க் தீர்ப்பு! குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும்,

நீதிமன்றங்களில் லோக்-அதாலத் தீர்வு பெற விண்ணப்பம்நீதிமன்றங்களில் லோக்-அதாலத் தீர்வு பெற விண்ணப்பம்

Views: 18 📝 லோக் அதாலத் விண்ணப்பம் (Lok Adalat Application – Tamil Draft) பெறுநர் :மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் (DLSA) /லோக் அதாலத் குழு,________________ மாவட்டம். 📌 பொருள்: Legal Services Authorities Act, 1987 –