GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் Urgent Case | no more appeals to be heard | அவசர வழக்காக விசாரிக்க இனி முறையிடக்கூடாது.

Urgent Case | no more appeals to be heard | அவசர வழக்காக விசாரிக்க இனி முறையிடக்கூடாது.

மனு தாக்கல் செய்த பிறகு நீதிபதிகள் முன் மூத்த வக்கீல்கள் ஆஜராகி, மனுவை அவசர வழக்காக பட்டியலிட்டு விசாரிக்க வேண்டுமென வலியுறுத்தக்கூடாது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என். ரமணா அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் விழக்குகளை விசாரிக்கும்போது சில மூத்த வழகரிஞர்கள், முன்னதாக தொடரப்பட்ட வழக்குகளை அல்லது தாக்கல் செய்யபட்ட மனுக்களை விரைந்து பட்டியலிடவேண்டும் என்றும், அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும் முறையிடுவது வழக்கம். ஆனால், இந்த விஷயத்தில் தங்களுக்கு எந்த சலுகையும் வழங்கபடுவது கிடையாது என இளம் வழக்கறிஞர்கள் நீண்ட காலமாக குற்றசாட்டை முவைத்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல, உச்சநீதி மன்றம் தொடங்கிய உடன், என். ரமணா அமர்வில் கபில் சிபல் உட்பட சில மூத்த வழரிஞர்கள் ஆஜராகி, இதே போல் வழக்கு தொடரான முறையீட்டை தெரிவித்தனர்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, இனிமேல் மனுக்களை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்ற முறையீட்டுக்கு மூத்த வழக்கறிஞர்களுக்கு அனுமதி கிடையாது. இதனால், தினசரி வழக்கு பட்டியலை விசாரிக்க தாமதமாகிறது. மனுதாரருக்கு ஏதேனும் கோரிக்கை வைக்கவேண்டுமென்றால், அதனை பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று பதிவு செய்யலாம். அவர்கள் வழக்கின் முக்கியத்துவம் குறித்த பரிந்துரையை எங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். பின்னர் பட்டியலிட்டு விசாரணை முர்கொள்ளப்படும் என உத்தரவிட்டார்.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

வீட்டு உரிமையாளர் வாடகைதாரர்களுக்கான புதிய விதிமுறைகள் 2017 ஓர் பார்வை .வீட்டு உரிமையாளர் வாடகைதாரர்களுக்கான புதிய விதிமுறைகள் 2017 ஓர் பார்வை .

Views: 238 வீட்டு உரிமையாளர் எதிர் வாடகைதாரர். இந்த புதிய சட்டத்தின் பெயர், TAMILNADU REGULATION OF RIGHTS AND RESPONSIBILITIES OF LANDLORDS AND TENANTS ACT 2017 என்பதாகும் . 22-02-2019 முதல் அமுலுக்கு வந்திருக்கும் புதிய வாடகை

ஆவண எழுத்தர் பற்றிய முக்கிய தகவல்…! (Important info about legal documents writer)ஆவண எழுத்தர் பற்றிய முக்கிய தகவல்…! (Important info about legal documents writer)

Views: 22 ஆவண எழுத்தர் பற்றிய முக்கிய தகவல்…! (Important info about legal documents writer) நாம் பதிவாளர் அல்லது சார் பதிவாளர் (பத்திரபதிவு) அலுவலகத்திற்கு செல்லும் பொழுது அந்த அலுவலகத்திற்கு வெளியே ஆவண எழுத்தர்கள் (டாக்குமென்ட் ரைட்டர்) என்று

சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கிய அவசர உதவி எண்கள்!சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கிய அவசர உதவி எண்கள்!

Views: 26 🦅 நமது ஒவ்வொரு கைபேசியுலும் கண்டிப்பாக சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கிய அவசர உதவி எண்கள்! நமது அலைபேசி லாக்கில் (Locked) இருந்தாலும் இந்த எண்கள் மட்டும் இயங்கும். இது அனைத்திற்குமான அவசர உதவி எண். பேருந்துகள் சரியான