GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் Covid | Madras High Court has quashed the mask case.| மாஸ்க் வழக்கை ரத்து செய்தது, மெட்ராஸ் உயர்நீதிமன்றம்.

Covid | Madras High Court has quashed the mask case.| மாஸ்க் வழக்கை ரத்து செய்தது, மெட்ராஸ் உயர்நீதிமன்றம்.

மாஸ்க் போடாமல் நோய் பரப்புகிறார் என்று போலீஸ் போட்ட வழக்கை ரத்து செய்து, ஒருவர் மீது தகுந்த அறிவியல் ஆதாரமில்லாமல் வழக்கு போட முடியாது என்று 28.4.2022 அன்று மெட்ராஸ் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. On 28.4.2022, the Madras High Court has been quashed the case filed by the police for spreading disease without wearing a mask and said that a case cannot be filed against a person without proper scientific evidence.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

தொலைந்து போன மூல பத்திரத்தின் நகலை வைத்து பத்திர பதிவு செய்யலாம் சென்னை உயர் நீதிமன்றம்தொலைந்து போன மூல பத்திரத்தின் நகலை வைத்து பத்திர பதிவு செய்யலாம் சென்னை உயர் நீதிமன்றம்

Views: 18 தொலைந்து போன மூல பத்திரத்தின் நகலை வைத்து பத்திர பதிவு செய்யலாம். காவல்துறையின் “Non Traceable Certificate ” தேவையில்லை என்று 27-09-2024-அன்று சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் WRIT APPEAL NO.1160/2024 என்ற வழக்கில் தீர்ப்பு

Procedure to file Writ Petition in Hight Court | ஐகோர்ட்டில் ரிட் மனு செய்யும் வழி முறைகள் அறிவோம்.Procedure to file Writ Petition in Hight Court | ஐகோர்ட்டில் ரிட் மனு செய்யும் வழி முறைகள் அறிவோம்.

Views: 73 சென்னை உயர்நீதி மன்றத்தில் ரிட் மனு அதாவது நீதிப்பேராணை தாக்கல் செய்யுள் வழி முறைகளை பற்றி காண்போம். குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

பொது தகவல் அலுவலருக்காக வாதாட அரசு வக்கீல் கிடையாது தமிழக அரசு அறிவிப்பு.பொது தகவல் அலுவலருக்காக வாதாட அரசு வக்கீல் கிடையாது தமிழக அரசு அறிவிப்பு.

Views: 15 பொது தகவல் அலுவலருக்காக வாதாட அரசு வக்கீல் கிடையாது தமிழக அரசு தமிழ்நாடு தகவல் ஆணையமானது தகவல் தர மறுக்கும் பொது தகவல் அலுவலருக்கு, அபராதமோ அல்லது நிர்வாக ஒழுங்கு நடவடிக்கைக்கோ ஆணையிட்டால், அந்த ஆணையை இரத்து செய்வதற்காக