GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் Legal Notice | How to send legal notice | சட்ட அறிவிப்பு கடிதம் எப்படி அனுப்புவது. (Video)

Legal Notice | How to send legal notice | சட்ட அறிவிப்பு கடிதம் எப்படி அனுப்புவது. (Video)

  • Points / குறிப்புகள்:
  • Legal notice / சட்ட அறிவிப்பு கடிதம் அனுப்பும்போது அது ஒரு அறிவிப்பாக மட்டுமே இருக்கவேண்டுமே தவிர ஒரு எச்சரிக்கையாக இருக்ககூடாது.
  • சட்ட அறிவிப்பு கடிதம், சம்மந்தப்பட்ட நபர்களுக்கு மட்டும் கொடுக்க வேண்டுமே தவிர, வழக்கிற்கு சம்மந்தம் இல்லாத நபர்களுக்கு கொடுக்க கூடாது.
  • மத்திய மற்றும் மாநில அரசாங்க ஊழியர்களுக்கு சட்ட அறிவுப்பு அனுப்பவேண்டுமானால், அதை Cpc Act-80 ன் கீழ் அனுப்ப வேண்டும்.
  • சட்ட அறிவ்வு கடித்தத்திற்கு குறைந்தது 14 நாட்கள் அவகாசம் கொடுக்கவேண்டும்.
  • மாநில அரசு ஊழியர்களுக்கு சட்ட அறிவிப்பு கடிதம் அனுப்ப வேண்டுமென்றால், அந்த மாவட்ட ஆட்சி தலைவரையும் ஒரு தரப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.
  • பொதுவாக ஒரு சட்ட அறிவுப்பு கடிதம் அனுப்புவதன் நோக்கமே, ஒரு பிரச்னையை போலீசுக்கும், நீதி மன்றத்திற்கும் கொண்டு செல்லாமல் பேசி முடித்துகொள்ளலாம் என்பதாக இருக்கவேண்டும்.
  • ஒரு மைனருக்கோ, புத்தி சுவாதீனமற்றவருக்கோ சட்ட அறிவிப்பு கடிதம் கொடுப்பது செல்லாது.
  • சட்ட அறிவிப்புக்களை அஞ்சல் வழியாக அனுப்பலாம், சம்பந்தப்பட்ட இடத்தில் ஒட்டி தெரியபடுத்தலாம், உறவினர் வழியாக தெரியபடுத்தலாம், அல்லது செய்து பத்திரிகைகள் வழியாக அறிவுயப்பு செய்யலாம்.
  • ஒரு பிரச்சனையில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நோடீஸ் கொடுக்கலாம், அப்போது, நபருடைய பெயர், வயது, பாலினம், தந்தை பெயர், செய்யும் தொழில், விலாசம், தொடர்பு எண் போன்றவை இடம் பெற்று இருக்கவேண்டும்.
  • சட்ட அறிவிப்பு கடிதத்தை பொறுத்தவரை: Faire Notice, Public Notice, Implied Notice, Imputed Notice, Inquiry Notice, Due Notice, Constructive Notice, Actual Notice, Record Notice, Personal Notice போன்ற வகைகளில் உள்ளன.
  • Courtesy: suruli min nilayam
குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் – சட்டம் தெளிவோம்.பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் – சட்டம் தெளிவோம்.

Views: 46 பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் – சட்டம் தெளிவோம். பெண்களின் பாதுகாப்புக்காக தனிச்சட்டங்கள் பல உள்ளன என்பதையும் பிற சட்டங்கள் பலவற்றில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்களின் நலனை உறுதி செய்யவும், பல சட்டப்பிரிவுகள் உள்ளன என்பதை பொதுவாக

குற்றவியல் வழக்கு நிலுவையில் உள்ளவர்கள், பாஸ்போர்ட் எடுக்கவும் வெளிநாடு செல்லவும் அனுமதித்தது கேரளா உயர் நீதி மன்றம்.குற்றவியல் வழக்கு நிலுவையில் உள்ளவர்கள், பாஸ்போர்ட் எடுக்கவும் வெளிநாடு செல்லவும் அனுமதித்தது கேரளா உயர் நீதி மன்றம்.

Views: 8 வெளிநாட்டு வேலைக்காக 5 ஆண்டு பாஸ்போர்ட் புதுப்பிக்க அனுமதி இரண்டு குற்றவியல் வழக்குகளில் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவருக்கு, வெளிநாட்டில் வேலைக்கு செல்ல 5 ஆண்டுகள் செல்லுபடியாகும் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க அனுமதி வழங்கி கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த

பத்திரம் மற்றும் பட்டா மாற்றத்திற்கு ஒரே கட்டணம் போதுமானது. உயர் நீதி மன்றம்.பத்திரம் மற்றும் பட்டா மாற்றத்திற்கு ஒரே கட்டணம் போதுமானது. உயர் நீதி மன்றம்.

Views: 11 வணக்கம் நண்பர்களே…! பதிவு கட்டணம் செலுத்தி பத்திரம் பதிவு செய்த பின்னர் பட்டா பெயர் மாற்றம் செய்ய தனியே கட்டணம் செலுத்த தேவையில்லை மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு. உயர் நீதிமன்ற தீர்ப்பு நகலை பதிவிறக்கம் செய்ய லிங்க்:https://drive.google.com/file/d/1n8xG0xWJEUnqEvz6_u5fICquCIiZL8XE/view?usp=drivesdk