GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் INTERIM or INTERLOCUTORY APPLICATION | Details | இடைக்கால மனு விளக்கம்.

INTERIM or INTERLOCUTORY APPLICATION | Details | இடைக்கால மனு விளக்கம்.

  • IA என்றால் Interim Application or Interlocutory Application / இடைகால மனு என்பதாகும்.
  • நடந்துகொண்டு இருக்கும் ஒரு வழக்கில், புதிதாக ஒரு விஷயத்தை சேர்க்க வேண்டுமென்றால், அதற்கு IA போடவேண்டும்.
  • அந்த IA வுக்கு, நீதி மன்றத்தால் புதிதாக ஒரு நம்பர் போட்டு சேர்த்துகொள்ளபடும்.
  • உதாரணம்: கடன் கொடுத்தவர், குறிப்பிட்ட ஒரு கால கெடுவிற்குள் கடனை திருப்பி தராத பட்ச்சத்தில், கடன் பெற்றவள் பெயரில் வழக்கு தொடருகிறார். கடன் பெற்றவரோ, தன்னால் கானை திருப்பி செலுத்த இயலாத நிலையில் இருப்பதால், தர இயலாது என்கிறார்.
  • அதே சமயம் கடன் பெற்றவரிடம் சில சொத்துக்கள் இருப்பதாக கடன் கொடுத்தவருக்கு தெரிய வருகிறது. அப்போது, அவர் நீதிமன்றத்தில் IA எனப்படும் இடைக்கால மனு போட்டு, அந்த நபரின் பெயரில் இருக்கும் சொத்துகள் மூலமாக தனக்கு பரிகாரம் கிடைக்க வழி செய்ய வேண்டி, கேட்கலாம்.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

பட்டா மற்றும் பத்திரம் பற்றிய பல தீர்ப்புகள்.பட்டா மற்றும் பத்திரம் பற்றிய பல தீர்ப்புகள்.

Views: 231 முக்கியச் செய்திபோலி ஆவணங்கள் மூலம் கிரையம் செய்யப்பட்ட பத்திரப் பதிவுகளை உடனடியாக ரத்து செய்து சொத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க தமிழக அரசு கொண்டுவந்த சட்டத்திற்கு இந்திய குடிரசுத் தலைவர் ஒப்புதல். சட்டம் உடனடியாக நடைமுறைக்கு வந்து விட்டது!பாதிக்கப்பட்டவர்கள் விழித்துக்

கல்விக்கடனுக்கு வங்கி அதிகபட்ச வட்டியோடு வசூல் செய்தால் அவர்களை கையாள்வது எப்படி?கல்விக்கடனுக்கு வங்கி அதிகபட்ச வட்டியோடு வசூல் செய்தால் அவர்களை கையாள்வது எப்படி?

Views: 20 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

பொதுநல வழக்கு என்றால் என்ன? எப்படி எங்கே தாக்கல் செய்வது?பொதுநல வழக்கு என்றால் என்ன? எப்படி எங்கே தாக்கல் செய்வது?

Views: 53 பொதுநல வழக்கு :- ஒரு பார்வை பொதுவாக எந்த வழக்கையும் பாதிக்கப்பட்ட ஒருவர்தான் தாக்கல் செய்ய முடியும் . இதனை சட்டத்தில் Locus standi என்று கூறுவார்கள். உங்களுக்கு சம்பந்தம் இல்லாத ஒரு வழக்கு பதிவு செய்தால் இதனை