[RESOLVED] BSA சட்டம் என்றால் என்ன? அதன் பிரிவுகள் எத்தனை?« Back to Previous Page
|
இந்தியாவில் 2024-ல் நடைமுறைக்கு வந்த BSA சட்டம் எந்த சட்டத்திற்கு நிகரானது? அதில் எத்தனை பிரிவுகள் உள்ளன? |
| ▲ ▼ |
BSA சட்டம் என்பது, ஏற்கனேவே நடைமுறையில் இருந்த IEV Indian Evidance Act என்ற சட்டத்துள் சில திருத்தங்களையும் சில கூடுதல் பிரிவுகளையும் கொண்டு புதிதாக 2023-ல் இயற்றி 2024-ல் நடைமுறைப்படுத்தப்பட்டது . அதில், 170 பிரிவுகளும் , 12 அத்தியாயங்களும் , 4 பகுதிகளும் கொண்டுள்ளது .
|
Please log in to post questions/answers:
