[RESOLVED] BNSS சட்டம் எப்போது நடைமுறைக்கு வந்தது ?« Back to Previous Page

CrPC க்கு நிகரான சட்டம் சில திருத்தங்கள் மற்றும் சேர்ப்புகளுடன் எந்த ஆண்டு எந்த மாதம் , எந்த தேதியில் நடைமுறைக்கு வந்தது ?

Posted by GENIUS LAW ACADEMY
Asked on April 22, 2026 2:27 pm
0
BNSS (பாரதிய நாகரிக் ஷுராக்ஷா சன்ஹிதா) என்றழைக்கப்படும், இந்த சட்டமானது 2023-ல் மசோதா தாக்கல் செய்யப்பட்டு , 1-7-2024 முதல் நடைமுறையில் உள்ளது . 1-7-2024க்கு பிறகு தொடரப்படும் வழக்குகள் யாவும் இந்த சட்டத்தின் அடிப்படையிலேயே இருக்கவேண்டும் .
Posted by GENIUS LAW ACADEMY
Answered on April 22, 2026 11:07 pm