நெடுஞ்சாலையில் மரம் விழுந்து விபத்து ஏற்பட்டால், இழப்பீடு கிடைக்குமா?« Back to Previous Page
| ▲ ▼ |
ஆம் , கிடைக்கும் . கடந்த 11.11.2024-ல் மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை கீழை வழங்கிய நீதிப்பேராணை மனு WP 9762/2018 மற்றும் 9169/2019-ல், நெடுஞ்சாலையில் , வாகனத்தில் செல்லும்போது மரம் ஒன்று விழுந்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் மரணம் அடைந்தார் . அதில் , மரம் விழுந்ததற்கு NHAI மத்திய நெடுஞ்சாலைத்துறையின் அலட்சியத்தால் மரங்கள் சரியாக பராமரிக்கப்படாததால் , மரம் விழுந்து விபத்து ஏற்பட்டது என்றும் , அதற்கு NHAI இழப்பீடு வழங்க வேண்டும் நீதிமன்றம் உத்தவிட்டது . மேலும் விபரஙக்ளுக்கு. இங்கே கிளிக் செய்யவும்.
|
Please log in to post questions/answers:
