சர்வேயர் நிலத்தை அளப்பதை தடுக்க உரிமையுண்டா? அப்படி தடுத்தால் வழக்கு தொடர முடியுமா ?« Back to Previous Page

Posted by GENIUS LAW ACADEMY
Asked on October 17, 2026 7:26 pm
▲
0
▼
Govt Surveyor அரசு நில அளவையர் நிலத்தை அளப்பதை தடுக்கும் உரிமை யாருக்கு கிடையாது . அப்படி தடுத்தால் தடுத்தவர் மீது FIR பதிவு செய்ய சொல்லி , மெட்ராஸ் உயர நீதி மன்றம் நீதிப்பேராணை மனு 34083/2026-ல் விளக்கம் அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது . மேலும் விபரங்களுக்கு. இங்கே கிளிக் செய்யவும்.
Posted by GENIUS LAW ACADEMY
Answered on October 17, 2026 7:31 pm