ஒரு காவல் அதிகாரி எழுத்துப்பூர்வ அழைப்பாணை இன்றி ஒரு நபரை காவல் நிலையத்திற்கு அழைக்கலாமா?« Back to Previous Page

Posted by GENIUS LAW ACADEMY
Asked on October 22, 2026 9:44 pm
▲
0
▼
கூடாது. ஒரு நபரை காவல் நிலையத்திற்கு அழைக்க பழைய Cr.R.P. 41 (a) அல்லது புதிய B.N.S.S. 35 (3) என்ற சட்ட பிரிவுவில் “Notice of appearance” அதாவது “ஆஜராவதற்கான அறிவிப்பு” எழுத்துபூர்வமாக கொடுத்துதான் காவல் நிலையம் அழைக்கவேண்டும்.
Posted by GENIUS LAW ACADEMY
Answered on October 22, 2026 9:45 pm