Tag: Urgent Case / அவசர வழக்கு

Urgent Case | no more appeals to be heard | அவசர வழக்காக விசாரிக்க இனி முறையிடக்கூடாது.

சட்ட விழிப்புணர்வு
AIARA

🔊 Listen to this மனு தாக்கல் செய்த பிறகு நீதிபதிகள் முன் மூத்த வக்கீல்கள் ஆஜராகி, மனுவை அவசர வழக்காக பட்டியலிட்டு விசாரிக்க வேண்டுமென வலியுறுத்தக்கூடாது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என். ரமணா அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் விழக்குகளை விசாரிக்கும்போது சில மூத்த வழகரிஞர்கள், முன்னதாக தொடரப்பட்ட வழக்குகளை அல்லது தாக்கல் செய்யபட்ட மனுக்களை விரைந்து பட்டியலிடவேண்டும் என்றும், அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும் முறையிடுவது வழக்கம்.…