Tag: Legal Notice / சட்ட அறிவிப்பு

Legal Notice | What is that? Who can serve? for what | சட்ட அறிவிப்பு என்றால் என்ன? யார் அனுப்பலாம்? எதற்கு அனுபலாம்.

சட்ட விழிப்புணர்வு
AIARA

🔊 Listen to this வக்கீல் நோடீஸ் என்ற சட்ட அறிவிப்பு என்ற லீகல் நோட்டிஸ். அனைவருக்கும் வணக்கம். நான் உங்கள் செல்வம் பழனிச்சாமி. எண்ணமோ எதோன்னு எல்லாரும் நினைக்கக்கூடிய பலரும் பயப்படக்கூடிய வக்கீல் நோட்டீஸ் என்று சொல்லக்கூடிய வழக்கறிஞர் அறிவிப்பு பத்தி நீங்க ஏற்கனவே கேள்விப் பட்டிருக்கலாம். பொதுவாக இதுக்கு லீகல் நோட்டீஸ்னுதான் பேரு, அதாவது சட்ட அறிவிப்பு, வழக்கு தொடுக்குறத்துக்கு முன்னால எதிர் தரப்பினருக்கு இதை நாம அனுப்பினால் அது நமக்கு ரொம்ப ரொம்ப…