தங்க காசு திட்டம் | GOLD COIN SCHEME

தங்க காசு திட்டம் ஒன்றை நாங்கள் அறிமுகம் செய்கிறோம். இதனால் சேமிப்பு மட்டுமின்றி தொடர் வருமானமும் கிடைக்கும்.இந்த திட்டத்தின் விதி முறைகள்:1. ஒரு நபர் உறுப்பினராக சேர ரூ 999 பணம் செலுத்த வேண்டும். 2. அதற்கு பகரமாக ஒரு தங்ககாசு வழங்கப்படும்.3. அந்த தங்க காசை, திட்டம் முடியும் வரை விற்கவோ அழிக்கவோ. அடகு வைக்கவோ கூடாது.4. உறுப்பினரான ஒரு நபர்…