நாம் வீடு கட்டுவதற்கு கல் அல்லது மண் வாங்க சென்றால், எத்தனை யூனிட் என்கிறார்கள், அப்படியென்றால் ஒரு யூனிட் என்பது எவ்வளவு என்று தெரியவேண்டும்.
admin.service-public.in Answered question February 6, 2022
கல் மற்றும் மண் அளக்கும் யூனிட் என்பது, அளவைகள் கணக்காகும். ஒரு யூனிட் என்பது 100 கன அடி என்பதாகும். ஒரு கன அடி என்பது 1 அடி அகலமும், 1 அடி நீளமும், 1 அடி உயரமும் கொண்ட ஒரு கனசதுர அளவாகும்,
எனவே, ட்ராக்டர் அளவுகளில் 1 யூனிட் அல்லது 1.5 யூனிட் என்ற அளவில் அதன் பாடியை வடிவமைத்து இருப்பார்கள்.
லாரி போன்ற வாகனங்களை 3 யூனிட் அல்லது 3.5 அல்லது 6 யூனிட் என்ற அளவுகளில் வடிவமைத்து இருப்பார்கள்.
admin.service-public.in Answered question February 6, 2022