ஒரு வாகன என்ஜின் உள்ளே பெட்ரோல் சென்று எறிவதற்கு, எவ்வளவு காற்று (ஆக்சிஜன் கலந்த வளிமண்டல காற்று) தேவைபடுகிறது?
admin.service-public.in Answered question May 17, 2022
சுத்தமான பெட்ரோல் ஒரு எஞ்சின் குள்ளே சென்று எரிய, 14.6 மடங்கு வளிமண்டல காற்று தேவைபடுகிறது. அதாவது, ஒரு மில்லி பெற்றோலை எறிவதற்கு 14.6 மில்லி வளிமண்டல காற்று தேவை, அந்த காற்றினுள் இருக்கும் ஆக்சிஜனை பெற்று பெற்றுதான் தரமாக எரிய முடியும்.
அதே சமையம் எத்தனாலை எரிக்க 12.6 மடங்கு காற்று போதுமானதாக இருக்கிறது.
admin.service-public.in Answered question May 17, 2022