இந்தியாவில் 28 மாநிலங்களும், 8 யூனியன் பிரதேசங்களும் உள்ளன். ஆனால், அதில் மோதத்தான் எத்தனை கிராமங்கள் உள்ளன?
௦௦-இந்தியா- 638,365
01-ஜம்மு & காஷ்மீர்-6,652
02-ஹிமாச்சல்-19,831
03-பஞ்சாப்-12,729
04-சண்டிகார்-24
05-உத்தராஞ்சல்-16,805
06-ஹரியானா-6,955
07-டெல்லி-165
08-ராஜஸ்த்தான்-41,353
09-உத்தர பிரதேசம்-107,440
10-பீகார்-45,113
11-சிக்கிம்-452
12-அருணாச்சல்-4,065
13நாகலாந்து-1,315
14-மணிபூர்-2,391
15-மிசோராம்-817
16-திரிபுரா-870
17-மேகாலயா-6,023
18-அஸ்ஸாம்-26,247
19-மேல்கு வங்கம்-40,783
20-ஜார்கண்டு-32,615
21-ஒரிசா-51,352
22-சத்தீஸ்கர்-20,308
23-மத்திய பிரதேசம்-55,392
24-குஜராத்-18,544
25-டாமன் & டையு-23
26-தாத்ரா & நகர் ஹவேலி-70
27-மகாராஷ்டிரா-43,722
28-ஆந்திரா-28,123
29-கர்நாடகா-29,483
30-கோவா-359
31-லட்சத்தீவுகள்-24
32-கேரளா-1,364
33-தமிழ் நாடு-16,317
34-புதுச்சேரி-92
35-அந்தமான் & நிகோபார்-547