ராசி பலனுக்கும் , இரத்தின கற்களுக்கும் தொடர்பு உண்டா?

கேள்விகள்Category: இரத்தினங்கள்ராசி பலனுக்கும் , இரத்தின கற்களுக்கும் தொடர்பு உண்டா?
admin.service-public.inadmin.service-public.in Staff asked 1 year ago

ராசி பலனுக்கும் , இரத்தின கற்களுக்கும் தொடர்பு உண்டா?
 

253
1 Answers
admin.service-public.inadmin.service-public.in Staff answered 1 year ago

குறிப்பாக இந்தியர்கள், ராசி பார்ப்பதும், அதன் பலனை தெரிந்துகொள்வதிலும் , ஆர்வம் காட்டுகின்றனர். பார்க்கப்படும் பலன்கள் எதிர்காலத்தில், எதிர்மறையாக அமைவதாக தெரியவந்தால், உடனே அதற்கு தீர்வையும் தேடுகின்றனர். இரத்தின கற்கள் அணிவதன் மூலம் எதிர்மறையான விஷயங்கள் தன்னை விட்டு விலகுவதாகவும் , நேர்மறையான விஷயங்கள் தன்னை தேடி வருவதாகவும், நம்புகின்றனர். பொதுவாக இரத்தின கற்கள் ஒவ்வொன்றும், இயற்கையாகவே வெவ்வேறு வகையான இரசாயன கலவை கொண்டதாகும். அந்த இரசாயன கலவைதான் மனித உடலில் மாற்றத்தை உண்டுபண்ணுகிறது என்றும் நம்புகின்றனர்.
எனவே எந்த ராசி காரர்கள் என்ன கற்கள் அணியலாம் என்று பல்வேறு வகையான கணக்குகள் உள்ளன, அதில் சில  விடுவியோவாக பார்க்கலாம். பார்க்க
வீடியோ-1
வீடியோ-2

11