மாணிக்க கல் அணிவதற்கு ராசி நட்சத்திரம் அல்லது எண்கணிதம் கண்டிப்பாக பார்க்கவேண்டுமா? மாணிக்கத்தின் விலை எப்படி கணக்கிடுவது?

கேள்விகள்Category: இரத்தினங்கள்மாணிக்க கல் அணிவதற்கு ராசி நட்சத்திரம் அல்லது எண்கணிதம் கண்டிப்பாக பார்க்கவேண்டுமா? மாணிக்கத்தின் விலை எப்படி கணக்கிடுவது?
admin.service-public.in Staff asked 1 year ago

மாணிக்க கல் அணிவதற்கு ராசி நட்சத்திரம் அல்லது எண்கணிதம் கண்டிப்பாக பார்க்கவேண்டுமா? மாணிக்கத்தின் விலை எப்படி கணக்கிடுவது?

329
2 Answers
admin.service-public.in Staff answered 1 year ago

மாணிக்க கல் என்பது, மலைகளிலும் பூமிக்கடியிலும் கிடைக்கக்கூடிய தாதுக்கள் நிரம்பிய, சிகப்பு நிறம் கொண்ட கல்.  மாணிக்கம் கல் உறுதித்தன்மையை (அழுத்தம்-Hardness ) பொறுத்தவரை 9.00 Moh ஆகும். மாணிக்கம் என்ற பெயர் வந்தாலே அது கருஞ்சிகப்பு, இரத்தசிகப்பு, வெளிர்சிகப்பு, போன்ற சிகப்பை ஒட்டி வரும் வண்ணத்திற்கு மட்டுமே புரிந்தும். அதே சமயம், சிகப்பு நிறத்தில் இருப்பதெல்லாம், மாணிக்கமும் ஆகிவிடாது. ராசி, நட்சத்திரம் மற்றும் எண்கணிதம் பார்த்துத்த்தான் அணிய வேண்டுமா என்ற கேள்விக்காண விடை மிகவும் கடினமானது. ஏனென்றால், ராசி, நட்சத்திரம் மற்றும் எண்கணிதம் பார்ப்பதும், அவற்றை நம்புவதும், அவரவர் நம்பிக்கை அல்லது மூடநம்பிக்கையை பொறுத்தே அமைகிறது. வேண்டுமென்றால், நம்பியவர்களுக்கு எண்ணம் போல் வாழ்வு என்பதை நம்பலாம். பழங்காலங்களில்,பொதுவாக அணிவது ராஜாக்களும் வசதியானவர்களும், அணியும் ஒரு கல் வகை. ஆனால் இன்றைய சூழலில், எல்லோரும் அணிய முடியும். இன்று ஒரு கல்லின் விலை ரூ 100 -200 முதல் பல கோடிகள் வரை விலைகளில் கிடைக்கின்றன. விலையை பொறுத்தவரை அந்த கல்லின், எடை, கலர், சுத்தம், தெளிவு, பொலிவு, வெட்டப்பட்ட விதம் போன்றவையே தீர்மானிக்கின்றன.
 

12
admin.service-public.in Staff answered 1 year ago

மாணிக்க கற்கள் வாங்க http://WWW.BBAY.IN 

10