1 Answers
இயற்கையான கற்களை பொறுத்த வரை சுமார் 500க்கும் மேற்பட்ட வகைகள் கற்கள் பூமியிலும், மலைகளிலும், கடலுக்கடியிலும் கிடைக்கின்றன. அதில் நவரத்தின கற்கள் என் சில வகைகளை மற்றும் வகை படுத்தியுள்ளனர். 1. வைரம். 2. வைடூரியம். 3. மாணிக்கம்.4. நீளம். 5.புஸ்பராகம். 6. மரகத பச்சை . 7.கோமேதகம்.9.முத்து. போன்றவையாகும். அவற்றை தனித்தனியாகவும் அணியலாம், மொத்தமாக 9 கற்களையும் சேர்த்தும் அணியலாம். கூடுதல் விளக்கம் பெற விடியோவை பார்க்கவும்.
11