இரத்தின கற்களில் HELIODOR என்பது எதை குறிக்கிறது?

கேள்விகள்Category: இரத்தினங்கள்இரத்தின கற்களில் HELIODOR என்பது எதை குறிக்கிறது?
admin.service-public.in Staff asked 1 year ago

இரத்தின கற்களில் HELIODOR என்பது எந்த ஜாதி கல்லை குறிக்கிறது? அதன் மதிப்பு என்ன?

339
1 Answers
admin.service-public.in Staff answered 1 year ago

இரத்தின கற்களில், HELIODOR என்பது, தனி மஞ்சள் அல்லது பச்சை+மஞ்சள் அல்லது பிரவ்ன்+மஞ்சள் போன்ற கலர்களில் இயற்கையாக கிடைக்கக்கூடிய ஒரு வகை கல். பொதுவாக இயற்க்கை ஜாதி கற்களுக்கு குடும்ப பெயர்கள் உண்டு.  அந்த வகையில் இந்த HELIODOR என்ற கல் BERYL எனப்படும், குடும்பத்தை சேந்ததாகும். இந்த குடும்பத்தில் AQUAMARINE, BIXBITE, EMERALD, TOURMALINE, MORGANITE, GOSHENITE போன்ற கற்களும் வருகின்றன.
இரத்தின கற்களின் மதிப்பை பொறுத்தவரை, சரியான ஒரு நிர்ணயம் கிடையாது. கற்கள் கிடைத்த ஊர் அல்லது நாடு, அதன் சுத்தம், அதன் எடை, அதன் கலர், அதன் அழகு போன்றவைகளை பொறுத்தே விலை அமைகிறது.

15