பேஸ்-புக் களையெடுப்பு

எங்களது ஐ.டி. நிறுவனமானது. பேஸ்-புக் களையெடுப்பு என்ற ஒரு சர்வேயை நடத்துகிறது. அதன் மூலம் தவறு செய்யும் பேஸ்-புக் கணக்காலர்களை சம்பந்தப்பட்ட துறைக்கு தகவல் மற்றும் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்க முற்படுகிறது. இதற்கு 1௦௦ க்கு 1௦௦ பேஸ்-புக் பயனாளர்களின் உதவி தேவை. எனவே, உங்களை பாதிக்கும் எந்த ஒரு பதிவும் இந்த சர்வேக்கு தகுதியானவை. நீங்கள் செய்யவேண்டியது, ஒரு தவறான…