இந்து மதம் பெயர் வந்தது பற்றி சோ.

எம்பா இந்துத்துவா சங்கிகளா வரிசையில் வரவும் :ரெம்ப நாள் தேடிய வீடியோ ஒன்னு சிக்கியிருக்கு BJP Rss சொம்புகளா :😂😂😂😂 Julkaissut ‎محمد انور‎ Maanantaina 20. tammikuuta 2020 கேள்வி: என்னது? இந்து மதத்திற்கு பெயரே கிடையாதா? பதில்: இந்து மதம் என்று நாம் வழக்கத்தில் வந்ததால் மட்டுமே சொல்கிறோம். அயல் நாட்டினர் படையெடுத்து வரும்போது சிந்து நதியை கடந்து வந்தனர்….