பெரியார் தொண்டனாக நடிகர் சத்யராஜ் பேச்சு

தகவல் குலக்கல்வியை எதிர்த்த பெரியார் இயக்க போராட்ட வரலாறு புத்தகவெளியீட்டு விழா பெரியார் ஈரோட்டிலேயே ஒரு பெரிய பணக்காரர் திராவிடத்தை புரியவைத்து பெரியாரால் உருவாக்கப்பட்டவர் ஒரு போராளி பெருந்தலைவர் காமராஜர். 6000 பள்ளிகள் முஉடலிக்காக 12000 பள்ளிகளை வத்தைவர் பெருந்தலைவர் காமராஜர். உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற ஏற்றத்தாழ்வை விஞ்ஞானம் தானாக ஒழித்துக்கொண்டு வருகிறது. உலகிலேயே மிக்க மகிழ்ச்சியாக இருக்கும் நாடு நார்வே, அங்குதான்…