வழிகாட்டி அ.கலியமூர்த்தி பேச்சு

உந்த உலகையே மாற்றக்கூடிய ஒரு ஆயுதம் உண்டு, அந்த ஆயுதத்தின் பெயர் கல்வி. நெல்சன் மண்டேலா. படிக்காமல் இருப்பதைவிட, பிறக்காமல் இருப்பதே மேல். பிளேட்டோ. அறியாமை வெட்கப்படவேண்டிய ஒன்றுதான், ஆனால், அறிந்துகொள்ள விருப்பமில்லாமை அதைவிட வெட்கக்கேடு. பெஞ்சமின் பிராங்க்ளின். பெற்றபிள்ளை கைவிட்டாலும், கற்ற கல்வி கைவிடாது. மஹாத்மா காந்தி. மனிதன் தன்னுடைய கல்வியால் அறிவை மேம்படுத்துவதை மட்டுமே முக்கியமான பணியாக மேற்கொள்ளவேண்டும். விவேகானந்தர்….