இந்த பேச்சு இஸ்லாமியர்கள் மீதான மதிப்பை அதிகரித்துள்ளது
எந்த உண்மையான இந்துவும், பள்ளிவாசல் ஒலிபெருக்கி கூம்பாவை ஆட்டி பிடிங்கி எரிய மாட்டான். எந்த உண்மையான முஸ்லிமும் கோவிலுக்குள் சென்று பன்றிக்கறியை போடமாட்டான். இந்த செயல்களை செய்வது ஆட்சியை பிடிக்க, மக்களை திசை திருப்ப கள்ள ஆட்சியாளர்கள் மட்டுமே. இவர்கள் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் ஆதரவானவர்கள் அல்ல, மாறாக குலத்திற்கு எதிரானவர்கள். இவர்களுக்கு இந்த நாட்டின் முன்னேற்றத்தை பற்றியோ, நாட்டின் மதச்சார்பின்னையை பற்றி…