காவல் நிலையத்தில் FIR எடுக்க மறுத்தால் என்ன செய்யவேண்டும்? (வீடியோ)

காவல் நிலையத்தில் FIR எடுக்க மறுத்தால் என்ன செய்யவேண்டும்? ஒரு புகாரோடு காவல் நிலையத்தில் FIR கொடுக்க சென்றால், பல வேளைகளில் அந்த புகாரை எடுத்து FIR போட முதன்மை காவலர் மறுக்கும் பட்சத்தில், அதே புகாரை முறையாக எழுதி, பதிவுத்தபால் மூலம் குறிப்பிட்ட காவல் நிலையத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும், கையெழுத்திட்டு பெற்றுக்கொண்டு கண்டிப்பாக அந்த ஏற்று FIR வழக்காக இருந்தால், உடனடியாக…