பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதா ?

பாகிஸ்தானில் 1951 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது 30% மாக இருந்த இந்துக்கள் இன்று வெறும் 1.5% மட்டுமே இருப்பதாக அமீத்ஷா சொன்னதாக ஹெச். ராஜா கேள்வி எழுப்புகிறார். எனவே, 28.5% இந்துக்கள் எங்கு சென்றார்கள் ? கொல்லப் பட்டார்களா? மதம் மாற்றப் பட்டார்களா? அல்லது இந்தியாவிற்கு துரத்தப்பட்டார்களா? எனவும் பொது மேடையில் வினா எழுப்புகிறார். பாகிஸ்தானில் 1941 ஆம்…