Taxo: PCA

PCA Police Complaint Authority / காவல்துறை புகார் அதிகாரி

AIARA

🔊 Listen to this ஒரு காவல் ஊழியர் தவறு செய்தால், அவருடைய மேல் அதிகாரியை தொடர்பு கொண்டு புகார் அளிக்க வேண்டும் என்பது முறை. அதே சமயம், ஒரு காவல் அதிகாரி தவறு செய்யும் பட்சத்தில், அவரைப் பற்றிய புகாரை அவருக்கு மேல் இருக்கும் அதிகாரிக்கு புகார் அளிப்பதும் வழக்கமான முறைகளில் ஒன்று, ஆனால் அப்படி கொடுக்கப்படும் புகாரை கண்டுகொளளாமல் அலட்சியம் காட்டுவது, ஒரு நடைமுறை சிக்கலாக இருந்துகொண்டு…