Where to raise complaint against the Police Dept? காவல்துறையினர் மீது பொதுமக்கள் எங்கு புகார் கொடுக்க வேண்டும்?
சட்ட விழிப்புணர்வு🔊 Listen to this https://m.dinamalar.com/detail.php?id=3225390
Without summon should not call anuone to Police station | சம்மன் இல்லாமல் யாரையும் காவல் நிலையத்திற்கு அழைக்கக்கூடாது.
சட்ட விழிப்புணர்வு🔊 Listen to this காவல் நிலைய விசாரணைக்கு வர வேண்டும் என்று எவரையும் வாய்மொழியாக அழைக்க போலீசாருக்கு அதிகாரமில்லை. விசாரணைக்கு (#IO) அழைப்பதாக இருந்தால் கட்டாயமாக அழைப்பாணை (#Summon) அனுப்ப வேண்டும். ஆனால் அதற்கும் கூட #FIR பதிவு செய்த பிறகே அதிகாரம் உண்டு. சப் இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் என எவருக்கும் ஒருவரை விசாரணைக்கு வாய்மொழியாக அழைக்க அதிகாரமில்லை. காவல் நிலைய பொறுப்பு அதிகாரிக்கு தெரியாமல் விசாரணைக்கு வர வேண்டும் என்று சப் இன்ஸ்பெக்டர்…
Illegal arrest by Police and solution | காவல் துறையின் சட்டவிரோத கைதுக்கு தீர்வு.
சட்ட விழிப்புணர்வு🔊 Listen to this காவல் துறையினர் சட்ட விரோதமாக எவர் ஒருவரையும் கைது செய்தால் கைது செய்த விபரங்களை கைது செய்யப் பட்டவரின் குடும்பத்தினருக்கு உறவினர்களுக்கு தெரிவிக்காமலும், கைது செய்யப் பட்டவரின் விருப்பத்தின்படி அவரை காவலர்கள் விசாரணை செய்யும் போது அவரது உறவினர்கள் அல்லது வழக்கறிஞர் எவரையேனும் அனுமதிக்காமல் இருந்தால் அல்லது கைது செய்யப் பட்டவரை கண்ணிலேயே காட்டாமல் மறைத்தால் இதுபோல மனு செய்து கைது செய்யப் பட்டவரை பாதுகாத்து கொள்ள முடியும் இதை நீங்கள்…
Police|avoid stick police sticker in own vehicle DGP warning | சொந்த வாகனத்தில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டாதீர் – டிஜிபி எச்சரிக்கை
செய்திகள்🔊 Listen to this காவல்துறையினா் தங்களது சொந்த வாகனங்களில் போலீஸ் என்ற ‘ஸ்டிக்கா்’ ஒட்டக் கூடாது என தமிழக காவல்துறையினா் தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளதாக தினமணி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்த விவரம்: உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கடந்த 2012-ஆம் ஆண்டு ஏப்ரல் 27-ஆம் தேதி மத்திய அரசு ஒரு அரசாணை வெளியிட்டது. அதில் கருப்பு ‘ஸ்டிக்கா்களை’ நான்கு சக்கர வாகனங்களில் பயன்படுத்த கூடாது என தெரிவிக்கப்பட்டது. இந்த உத்தரவை அடிப்படையாக…
Police how to manage complaints from public? what the court orders say | புகார்களை காவல்துறை எப்படி கையாள வேண்டும்? பல தீர்ப்புகள் சொல்வதென்ன?
சட்ட விழிப்புணர்வு🔊 Listen to this இந்திய பிரஜையாக உள்ள ஒவ்வொருவருக்கும் காவல் நிலைய புலன் விசாரணை நேர்மையானதாக இருக்கச் செய்ய அரசியல் அமைப்பு சட்டப்படி உரிமையுள்ளது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. புகார்தாரர் ஒரு புகாரை காவல் நிலையத்தில் அளிக்கிறார். ஆனால் காவல்துறையினர் அந்த புகாரை சரியாக புலனாய்வு செய்யவில்லை என்று ஆதங்கத்துடன் பல பொதுமக்கள் தவித்து வருகின்றனர். அடுத்து என்ன செய்வது? என்ற தெரியாமல் விழி பிதுங்கி வருகின்றனர். நீதி தோல்வியடைந்து விடக்கூடாது. பாதிக்கப்பட்ட நபர்களுக்கு…