google.com, pub-6478305904050600, DIRECT, f08c47fec0942fa0

Tag: Neethiyai thedi / நீதியைத்தேடி

1/35. காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்வது எப்படி?

குற்ற விசாரணைகள் நீதியைத்தேடி

🔊 Listen to this ”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது.  35. காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்வது எப்படி? பொதுவாக நீங்கள் குற்றம் தொடர்பான புகாரை காவல் நிலையத்தில்தான் கொடுக்க வேண்டும் என நினைப்பீர்கள். உண்மை அதுவல்ல. காவல் நிலையத்தில் மட்டுமேதான் புகாரைக் கொடுக்க வேண்டும் என்று சட்டமும், விதியும் சொல்லவில்லை. இருப்பினும் காவல் துறையில் புகாரைப் பதிவு செய்வது எப்படி கொடுப்பது என்பதையும்…

1/34. காவலர்களின் வகைகள் மற்றும் அதிகாரங்கள்.

குற்ற விசாரணைகள் நீதியைத்தேடி

🔊 Listen to this ”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது. 34. காவலர்களின் வகைகள் மற்றும் அதிகாரங்கள். சட்டத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு எப்படி சட்டங்கள் தெரிவது இல்லையோ, அதே போல் காவல் துறையில் பணியாற்றுபவர்களுக்கும் கூட காவல் துறை பற்றி தெளிவாக தெரிவதில்லை. எனக்கு நீதித்துறையில் போராடி தெரிந்து கொண்ட உரிமை விசயங்களை விட காவல்துறையில் போராடிய அனுபவம் மிக மிக குறைவே.இருப்பினும் உங்களுக்கு தெரியப்படுத்தணும் அப்படீங்கிற…

1/33. காவல் துறை பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

குற்ற விசாரணைகள் நீதியைத்தேடி

🔊 Listen to this ”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது.  33. காவல் துறை பற்றித் தெரிந்துகொள்ளுங்கள். நாட்டில் அமைதியான சூழல் உருவாவதற்கு அடிப்படைத் தளமே காவல் துறைதான் என்றாலும், பொதுவாகக் காவல் துறையைப் பற்றி மக்களிடையே நல்ல அபிப்பிராயம் கிடையாது. இதற்கு காரணம் அவர்களின் செயல்பாடுகளில் உள்ள சட்டத்துக்கு புறம்பான, வேண்டியவர் வேண்டாதவர் என வேறுபடுத்திப் பார்க்கிற மற்றும் முரட்டுத்தனமான அணுகு முறை தான்.…

1/32. சட்டத்துக்கும் விதிக்கும் என்னவித்தியாசம்?

குற்ற விசாரணைகள் நீதியைத்தேடி

🔊 Listen to this ”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது. 32. சட்டத்துக்கும் விதிக்கும் என்னவித்தியாசம்? “சட்ட”த்திற்கும், “விதி”க்கும் என்ன வித்தியாசம் என்பது அவ்வளவு எளிதாக நீதிபதிகளுக்கு கூடப் புரிந்ததாக தெரியவில்லை. இது எனக்கு புரிய சுமார் மூன்று வருடங்கள் ஆயிற்று. சட்டம் தெரிந்தவன் சண்டைக்காரன் என்றும், விதி தெரிந்தவன் வில்லங்கமானவன் என்றும் சமுதாயம் பார்க்கின்ற நிலைக்கு சட்டத்தை பயன்படுத்தியவர்கள் தவறாக பயன்படுத்தி விட்டார்கள். உண்மையில்…

1/31. குற்றம்னா, குற்ற வழக்குன்னா என்ன?

குற்ற விசாரணைகள் நீதியைத்தேடி

🔊 Listen to this ”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது.  பக்கம்- 36 31. குற்றம்னா, குற்ற வழக்குன்னா என்ன? நீங்கள் ஒரு செயலை சட்டபடி செய்ய வேண்டும் அல்லது செய்யாமல் இருக்க வேண்டும். செய்ய வேண்டியதைச் செய்யாமல் இருப்பதும், செய்யக் கூடாததை செய்வதும் குற்றமாகும் என இந்திய தண்டனை சட்டம் 1860-இன் பிரிவு 2 குறிப்பிடுகிறது. இது சரியல்ல. இது “குற்றத்துக்கான இலக்கணமும் அல்ல“.…

1/30. குற்றம் எப்போது உருவாகிறது?

குற்ற விசாரணைகள் நீதியைத்தேடி

🔊 Listen to this ”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது. 30. குற்றம் எப்போது உருவாகிறது? குற்றம் எப்போது உருவாகிறது என்பது குற்றவியலை பொறுத்த அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு குற்றச் செயல் நடந்து முடிந்தால்தான் அது குற்றம் என எண்ணினால் அது தவறு. இந்திய தண்டனைச் சட்டம் 1860 – இன் பிரிவு 34- இன்படி ஒரு குற்ற செயலை மேற்கொள்ள நினைத்தாலே…

1/29. அதிகபட்ச தண்டனை விதிக்கும் அதிகாரம் எவ்வளவு?

குற்ற விசாரணைகள் நீதியைத்தேடி

🔊 Listen to this ”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது.  29. அதிகபட்ச தண்டனை விதிக்கும் அதிகாரம் எவ்வளவு? சமீபகாலங்களில் நீதிபதிகள் பரபரப்பான தீர்ப்புகளை வழங்குவதாக நினைத்து கொண்டு குண்டக்க மண்டக்க தீர்ப்பு என்று எதையாவது எழுதி வருகிறார்கள். இதை பற்றி எல்லாம் ஆராய்ச்சி செய்யாமல் பத்திரிகைகளும், “அப்படியே ஜெராக்ஸ் மெசின் போல செய்திகளை வெளியிட்டு பரபரப்பை உண்டாக்கி விற்பனையை பெருக்கிக் கொள்கின்றன”. இவைகளைப் படிக்கும்…

1/28. விசாரணை நீதிமன்றமும், மேல் முறையீட்டு நீதிமன்றமும்.

குற்ற விசாரணைகள் நீதியைத்தேடி

🔊 Listen to this ”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது. 28. விசாரணை நீதிமன்றமும், மேல் முறையீட்டு நீதிமன்றமும். மேற்சொல்லப்பட்ட குற்றவியல் மற்றும் அமர்வு நீதிமன்றங்கள் அனைத்தும் விசாரணை நீதிமன்றங்கள் என்று சொல்வார்கள். காரணம் இம்மன்றங்கள் நேரடியாக சாட்சிகளை விசாரித்து முடிவெடுக்கின்றன என்பது தான். இம்மன்றங்கள் கூட சில வழக்குகளில் விரிவான விசாரணை செய்வதில்லை. இதற்கு காரணமாக வழக்கை அற்ப வழக்காகதான் விசாரிப்போம் என சொல்வார்கள்…

1/27. நடுவர் மற்றும் நீதிபதிகளின்அதிகார விளக்கம்.

குற்ற விசாரணைகள் நீதியைத்தேடி

🔊 Listen to this ”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது.  பக்கம்- 26 27. நடுவர் மற்றும் நீதிபதிகளின்அதிகார விளக்கம்.    மாவட்ட அளவில் குற்றவியல்நடுவர்கள் மற்றும் மன்றங்கள் மாவட்டக் குற்றவியல் நீதிமன்றம் என்பது தாலுக்கா அளவில் உள்ள நீதிமன்றங்களை குறிக்கும் இந்த நீதிமன்றங்களின் பெயர் பல இடங்களில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் என குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த நீதிமன்றத்தில் தமக்கு அதிகார வரம்புள்ள குற்றவியல்…

1/26. நீதிமன்றப் பொது அதிகார விளக்கம்.

குற்ற விசாரணைகள் நீதியைத்தேடி

🔊 Listen to this ”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது.  பக்கம்- 26 26. நீதிமன்றப் பொது அதிகார விளக்கம். நீதிமன்றம் என்பதற்கு இந்திய தண்டனை சட்டம் 1860-இன் பிரிவு 14- ஆனது தனிப்பட்ட நீதிபதி அல்லது நீதிபதிகள் அடங்கிய குழு, “நீதிபூர்வமாக இயங்கும் போது அது நீதிமன்றம்” என விளக்கம் தருகிறது. நீதிபதி என்பது பொதுவாக நீதிமன்றத்தில் வழக்கை விசாரணை செய்யும் நபரை குறிப்பதாகும்…

1/25. நீதிமன்றங்கள் இரண்டு வகை.

குற்ற விசாரணைகள் நீதியைத்தேடி

🔊 Listen to this ”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது. 25. நீதிமன்றங்கள் இரண்டு வகை. பொதுவாக நீதிமன்றங்கள் இரண்டு வகைதான். இதனை அடிப்படையாக கொண்டு பல நீதிமன்றங்களும், அதில் பல பிரிவுகளும் உள்ளன. 1) குற்றவியல் நீதிமன்றம் என்கிற கிரிமினல் கோர்ட் 2) உரிமையியல் நீதிமன்றம் என்கிற சிவில் கோர்ட் நீதிமன்றங்கள் குற்றவியல் மற்றும் உரிமையியல் என்ற இரண்டு வகைதான் என்றாலும் அதை அடிப்படையாக…

1/24. இயல்பான அதிகாரம் நல்ல எண்ணமாக இருக்க வேண்டும்.

குற்ற விசாரணைகள் நீதியைத்தேடி

🔊 Listen to this ”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது.  24. இயல்பான அதிகாரம் நல்ல எண்ணமாக இருக்க வேண்டும். பொதுவாக எல்லோருக்கும் இயல்பான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதை எவர் ஒருவரும் நல்ல விசயங்களை செய்வதற்காகப் பயன்படுத்தலாம். இப்படி பயன்படுத்தும் சில சமயங்களில் குற்றம் கூட நிகழலாம். அப்படி நிகழ்ந்தாலும் அதைக் குற்றம் என கருத முடியாது. இந்த இயல்பான அதிகாரம்மக்களுக்கு இந்திய சாசனக் கோட்பாடு…

Load More