Patta is to be issued who residing in PORAMPOK land for more than 5 years. Tamilnadu Govt issued GO. புறம்போக்கு நிலத்தில் 5 ஆண்டுகள் இருப்பவர்களுக்கு பட்டா வழங்க தமிழ்நாடு அரசானை வெளியிட்டது
அரசு ஆணைகள்/அறிவிப்புகள்
🔊 Listen to this புறம்போக்கு நிலத்தில் இருப்பவர்களுக்கு பட்டா வழங்க அரசானை வெளியிடபட்டதுஅரசுக்கு தேவையில்லா புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகள் குடியிருந்தால் பட்டா வழங்கிட அரசானை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று வெளியிடப்பட்ட அரசாணையில், அரசுக்கு சொந்தமான நிலங்களில் நீர்நிலைகள் புறம்போக்கு உள்ளாட்சிக்கு சொந்தமான சாலைகளில் ஆக்கிரமிப்பு நிலங்கள் தவிர்த்து ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகள் குடியிருந்தால் பட்டா வழங்கப்படும் என தமிழக அரசு பிறப்பித்துள்ள…