INTERIM or INTERLOCUTORY APPLICATION | Details | இடைக்கால மனு விளக்கம்.
சட்ட விழிப்புணர்வு
🔊 Listen to this IA என்றால் Interim Application or Interlocutory Application / இடைகால மனு என்பதாகும். நடந்துகொண்டு இருக்கும் ஒரு வழக்கில், புதிதாக ஒரு விஷயத்தை சேர்க்க வேண்டுமென்றால், அதற்கு IA போடவேண்டும். அந்த IA வுக்கு, நீதி மன்றத்தால் புதிதாக ஒரு நம்பர் போட்டு சேர்த்துகொள்ளபடும். உதாரணம்: கடன் கொடுத்தவர், குறிப்பிட்ட ஒரு கால கெடுவிற்குள் கடனை திருப்பி தராத பட்ச்சத்தில், கடன் பெற்றவள்…