Tag: High Court / உயர்நீதி மன்றம்

Summon | cannot be issued from outside territorial limits of Police Station High Court | வேறு எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்திலிருந்து சம்மன் அனுப்ப முடியாது உயர்நீதி மன்றம்.

சட்ட விழிப்புணர்வு

🔊 Listen to this எனது கட்சிக்காரர் ஒருவர் இராமநாதபுரம் மாவட்டத்தில் வசித்து வருகிறார். அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு கோரி ஈரோடு காவல் நிலைய ஆய்வாளர் சம்மன் அனுப்புகிறார். இது சட்டப்படி சரியா? சட்டம் என்ன சொல்கிறது? குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் இயல் – 7 Processes to compel the production if things பற்றி கூறுகிறது. அதாவது பொருட்களை ஒப்படைக்க கோரி கட்டாயப்படுத்தும் வகையில் நீதிமுறை கட்டளைகளை போலீசார் பிறப்பிக்கலாம் என்று கூறுகிறது. குற்றவியல்…

Covid | Madras High Court has quashed the mask case.| மாஸ்க் வழக்கை ரத்து செய்தது, மெட்ராஸ் உயர்நீதிமன்றம்.

உச்சநீதி மன்ற உத்தரவுகள் உயர்நீதி மன்றம் சட்ட விழிப்புணர்வு நீதிமன்ற உத்தரவுகள்

🔊 Listen to this மாஸ்க் போடாமல் நோய் பரப்புகிறார் என்று போலீஸ் போட்ட வழக்கை ரத்து செய்து, ஒருவர் மீது தகுந்த அறிவியல் ஆதாரமில்லாமல் வழக்கு போட முடியாது என்று 28.4.2022 அன்று மெட்ராஸ் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. On 28.4.2022, the Madras High Court has been quashed the case filed by the police for spreading disease without wearing a mask and said that a…

FIR | necessary to issue summons under Section 160 CrPC: High Court order. ஒரு நபரை விசாரணைக்காக காவல் நிலையம் அழைப்பதற்கு கட்டாயம், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து இருக்க வேண்டும். (Download)

சட்ட விழிப்புணர்வு

🔊 Listen to this தானியங்கி மென்பொருள் மூலம் எழுத்தாக்கம் செய்யப்பட்டது/ நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், ஏற்கனவே நேற்றைய முன் தினம் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் ராஜசேகர் என்ற விசாரணை செய்தி காவல் நிலைய விசாரணையின்போது மரணம் அடைந்திருந்தார். அதேபோல், நேற்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொத்தமங்கலத்தில் சேர்ந்த சுப்பிரமணியன் என்ற விசாரணைக்கைதி சிறையில் இறந்திருக்கிறார். ஒரு பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில், இந்த சுப்பிரமணியன் மீது ஒரு பெண், காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார்கள். அந்த புகாரில்…

Jail | for officers who disobey court order! Chennai High Court in action | கோர்ட் உத்தரவை மதிக்காத அதிகாரிகளுக்கு ஜெயில் தான்! அதிரடி காட்டிய சென்னை உயர் நீதிமன்றம்

நீதிமன்ற உத்தரவுகள்

🔊 Listen to this சென்னை: நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகள் தொடர்பாகச் சென்னை நீதிமன்றம் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது. சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் விதிமீறல் கட்டடங்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்காமல், கடமை தவறியதாகக் கூறி தெய்வசிகாமணி என்ற அதிகாரிக்கு மூன்று ஆண்டுகளுக்கான ஊதிய உயர்வை நிறுத்தி வைத்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டது. இதை எதிர்த்து தெய்வசிகாமணி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை நீதிமன்றம், அவர் மீதான நடவடிக்கையை ரத்து செய்து, பணிப்பயன் மற்றும் பணப்பலன்களை…

Time limit | Govt Offices must provide receipt within 3 days and solution within 30 days for complaints. High Court Order | மனு கிடைக்கப் பெற்ற 3- நாட்களுக்குள் ஒப்புகையையும், 30 நாட்களுக்குள் உரிய தீர்வையும் வழங்க வேண்டும், உயர்நீதி மன்றம் ஆணை.

சட்ட விழிப்புணர்வு

🔊 Listen to this பயன்படுத்துவீர்.! #பயனடைவீர்..! G.O.(Ms).No.99 Dated 21-09-2015(Ref. High Court order W.P.No.20527/2014)-ன் படி, எந்தவொரு அரசு அலுவலரும் தங்களுக்கு வரும் மனுவிற்கு,மனு கிடைக்கப் பெற்ற 3- நாட்களுக்குள், மனுவைப் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகையையும், 30 நாட்களுக்குள் உரிய தீர்வையும் வழங்க வேண்டுமெனவும்,அவ்வாறு வழங்க முடியாத பட்சத்தில் உரிய காரணங்களை விளக்கமாக மனுதாரருக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்கிறது.இதை எந்த அரசு அலுவலரும் பின்பற்றலாம்.ஆனால் அவ்வாறு செயல்படுபவர்களை இதுவரை கண்டதில்லை.தீர்வைத் தேடும் மனுதாரர்,தன் மனுவின்…

Permission | for festival time in temples | கோயில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்சிகள் இரவு 8 முதல் 11 வரை மட்டும் அனுமதி. உயர்நீதி மன்றம் உத்தரவு.

நீதிமன்ற உத்தரவுகள்

🔊 Listen to this கோயில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்சிகளை இரவு 8 மணிக்கு தொடக்கி 11 மணிக்குள் முடிக்க வேண்டும். மேலும், ஆபாசமான வார்த்தைகள், நடனங்கள் இருக்ககூடாது. சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

Summon is to be issued to the witness by Police for any cases. High Court Order | வழக்கிற்கு சாட்சிகளை விசாரணைக்கு அழைக்கும்போது சம்மன் அனுப்பவேண்டும். போலீசாருக்கு HC உத்தரவு.

வழக்குகள் / தீர்ப்புகள்-சிவில்

🔊 Listen to this ஒரு வழக்கில் சம்பந்தப்பட்டோர் மற்றும் சாட்சிகளை விசாரணைக்கு அழைக்க தேதி, நேரத்தை குறிப்பிட்டு எழுத்துபூர்வ சம்மன் அளிக்கவேண்டும் என போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.காவல் நிலையங்களில் அளிக்கப்படும் புகார் மீது விசாரணை என்ற பெயரில் துன்புறுத்த போலீசாருக்கு தடை விதிக்ககோரி உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவற்றை விசாரித்த நீதிபதி ஏ.வி.ஜெகதீஸ் சந்த்ரா பிறபித்த உத்தரவு: பின்வருமாறு. பொதுவாக போலீஸ் விசாரணையில் நீதிமன்றங்கள் குறுக்கிடுவது இல்லை. அதே நேரத்தில் விசாரணை என்ற…